டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் கையாள உதவும் 7 டிப்ஸ்.!

|

டெஸ்க்டாப்பில் செயல்படும் சர்வதேச மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ்அப்

எளிதாக கையாள உதவும் சில டிப்ஸ்களை கீழே காண்போம்.

நோட்டிஃபிகேஷன்ஸ்

நோட்டிஃபிகேஷன்ஸ்

பல்வேறு குரூப்களில் எண்ணற்ற மெசேஜ்கள் வந்து குவிந்து விடுவதை காண முடிவதில்லை. எனவே வாட்ஸ்அப்பில் வந்துள்ள செய்திகளுக்கான ஒரு அறிவிப்பை டெஸ்ட் மெசேஜ் ஆக, இது அளிக்கிறது. இந்த வசதியைப் பெறுவதற்கு, ப்ரோபைல் படத்தை ஒட்டி காணப்படும் கிடைமட்டமான மூன்று புள்ளிகளின் மீது தட்டி, அமைப்புகளுக்குள் போக வேண்டும். அங்கு இருக்கும் நோட்டிஃபிகேஷன்ஸ் என்பதை தேர்ந்தெடுக்கும் போது, நீங்கள் அமைக்க வேண்டிய சில தேர்வுகளை அங்கே காணலாம். அதில் ஒலிகள், சைலண்ட்ஸ் குரூப்கள் உள்ளிட்டவற்றில் உள்ள தேர்வுகளை நீக்கவும். எல்லா அலர்ட்களையும் நீக்க, டெக்ஸ்டாப் அலர்ட்களைச் சோதித்து பார்க்கவும்.

இமோஜி கமெண்ட்கள்

இமோஜி கமெண்ட்கள்

வழக்கமாக நீங்கள் இமோஜிகளைப் பயன்படுத்தும் நபராக இருந்தால், இந்த அப்ளிகேஷன் கட்டாயம் தேவை. காலன் பிரிபிக்ஸை பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் இமோஜியை உடனடியாக தேர்ந்தெடுக்க இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, கோபமான இமோஜிகளள் கோபத்தை குறிக்க உதவும். மகிழ்ச்சியை வெளிப்படுத்த சிரிக்கும் இமோஜி உதவும். அம்புக்குறி கீக்களைப் பயன்படுத்தி, தேவையான இமோஜியை தேர்ந்தெடுத்து எண்டர் கொடுத்து அதை அனுப்பலாம்.

இமோஜிகளுக்கான இமோடிகான்ஸ்

இமோஜிகளுக்கான இமோடிகான்ஸ்

இமோஜிகள் வருவதற்கு முன் :-), :-(, ;-), போன்ற செய்கைகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த முறையை கூட வாட்ஸ்அப் டெஸ்க்டாப் எடுத்துக் கொள்கிறது. இதை போல நீங்கள் டைப் செய்து விட்டு, அதை அனுப்பும் போது, இதை இமோஜியாக எடுத்துக் கொள்கிறது. பழைய AOL செட் முறையை பயன்படுத்துபவர்களுக்கு, இது மிகவும் எளிதாக இருக்கும்.

டெப்  TAB

டெப் TAB

இந்த டெஸ்க்டாப் பதிப்பு என்பது மவுஸ் பயன்பாடு இல்லாமல், கீபோர்டிலேயே எல்லாவற்றையும் செய்யும் வகையில் உள்ளது. இதில் உள்ள டெப் பட்டன், எல்லா செய்கைகளுக்கும் உதவிகரமாக அமைகிறது. இதை முதலில் தட்டினால் தேடுதல் பாருக்கும், இரண்டாவது முறை தட்டும் போது செட் பட்டியலுக்கும், 3வது முறை தட்டினால் இமோஜி போர்டுக்கும், கடைசி தட்டிற்கு டெஸ்ட் பாக்ஸிற்கும் செல்கிறது. இதற்காக நீங்கள் மவுஸ் பயன்படுத்த வேண்டிய தேவையே இல்லை. எண்டர் மூலம் உங்கள் செய்கைகளை செய்யலாம்.

டெஸ்ட் செய்முறை

டெஸ்ட் செய்முறை

மார்க்டவுனை வாட்ஸ்அப் ஆதரிக்கிறது. இதன்மூலம் நீங்கள் அனுப்பும் டெஸ்ட்டை தடிமன், இட்டாலிக் அல்லது அடிக்கப்பட்டதாக போன்ற மாற்றங்களுடன் அனுப்ப முடியும். ஸ்மார்ட்போனை விட, டெஸ்க்டாப்பில் இந்த கீக்கள் பயன்படுத்த மிகவும் எளிமையாக உள்ளன. இரு முனையில் உள்ள பட்டன்களை அழுத்துவதன் மூலம் இத்தாலிக்காகவும், தடிமனாக மாற்ற அஸ்டரிக்ஸ்ஸையும், டில்டு மூலம் அடிக்கப்பட்டதாகவும், மோனோஸ்பேஸ் ஃபான்ட் பெற பேக்டிக்ஸையும் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டு:

எடுத்துக்காட்டு:

~Hi~ அடிக்கப்பட்டதாக காட்ட.

```Hi``` மோனோஸ்பேஸ் ஃபான்ட்.

*Hi* தடிமனாக காட்ட.

_Hi_ இட்டாலிக்காக காட்ட.

இரு முனையில் உள்ள மாடிஃபையர்களையும் பயன்படுத்த மறக்க வேண்டாம்.

குறுக்குவழிகள்

நாங்கள் ஏற்கனவே கூறியது போல, வாட்ஸ்அப் டெஸ்க்டாப் என்பது மவுஸ் இல்லாத பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது. பின்வரும் கமெண்ட்கள் இந்த பணியை நேர்த்தியாக செய்ய உதவும்.

கன்ட்ரோல்+என்: புதிய செட்டை திறக்க.

கன்ட்ரோல்+ ஸ்விஃப்ட்+ என்: ஒரு புதிய குரூப்பை உருவாக்க.

கன்ட்ரோல்+ ஸ்விஃப்ட்+[/]: செட்களின் வழியாக நகர.

கன்ட்ரோல்+இ: ஒரு செட் ஆர்கைவ் செய்ய.

கன்ட்ரோல்+ ஸ்விஃப்ட்+எம்: ஒரு செட்டை அமைதிப்படுத்த.

கன்ட்ரோல்+ ஸ்விஃப்ட்+யு: செட்டின் நிலையை மாற்ற.

கன்ட்ரோல்+ பேக்ஸ்பேஸ்/ டெலிட்: ஒரு செட்டை டெலிட் செய்ய.

கன்ட்ரோல்+பி: உங்கள் ப்ரோஃபைலை திறக்க

இதற்கு பதிலாக கமெண்ட் கீகளை, மேக் பயனர்கள் பயன்படுத்தலாம்.

செட்மெட்

செட்மெட்

வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் சிறந்த அனுப்பத்தை பெற, செட்மெட் என்ற மூன்றாம் தரப்பு அப்ளிகேஷனை மெக் பயனர்கள் பயன்படுத்துவது நல்லது. இதில் உள்ள டார்க் மோடு, மோஜேவ் ஓஎஸ் மூலம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கும். இந்த செட்மெட்டில், டூ நாட் டிஸ்டர்ப் மற்றும் டச் பார் சப்போர்ட் ஆகிய தேர்வுகள் கூட பெற்று, ஒரு சிறப்பாக அப்ளிகேஷனாக திகழ்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Seven handy tips for WhatsApp desktop: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X