Home
Apps

கிசா பீடபூமியில் ஏலியன் மம்மியை கண்டுபிடித்த ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு! ஆதாரமாய் இரகசிய வீடியோ

சியோப்ஸ் பிரமீடு மற்றும் இதர 2 கட்டிடங்களை வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் கட்டியதாக சதிகோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

சியோப்ஸ் பிரமீடு மற்றும் இதர 2 கட்டிடங்களை வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் கட்டியதாக சதிகோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர். ஏன் இந்த 3 பிரமீடுகளும் ஓரியன் வீண்மீன் கூட்டத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு ஏற்றாற்போல கட்டப்பட்டன என்பதற்காக விளக்கத்தை இது வழங்குகிறது.

முன்னாள் சோவியத் யூனியனின் இரகசிய பாதுகாப்பு அமைப்பான கேஜிபி தயாரித்த பரபரப்பான ஆவணப்படம் இந்த விசயத்தை தெளிவுபடுத்தலாம்.

ப்ராஜெக்ட் ஐஎஸ்ஐஎஸ்

ப்ராஜெக்ட் ஐஎஸ்ஐஎஸ்

1961ல் 'ப்ராஜெக்ட் ஐஎஸ்ஐஎஸ்' என்ற பெயரில் நடைபெற்ற இரகசிய மிஷனின் போது, இரஷ்ம பாதுகாப்பு அமைப்பின் ஊழியர் மற்றும் இராணுவ வல்லுநர் குழுவுடன் இணைந்து, பழங்கால எகிப்தியர்களால் கடவுளாக வழிபடப்பட்டுவந்த கிமு 11000ல் இறந்த விசித்திர மம்மி இருந்த கல்சவப்பெட்டியை கண்டறிந்தனர்.

ஏலியன் தொழில்நுட்பங்கள்

ஏலியன் தொழில்நுட்பங்கள்

இந்த கதை மட்டும் மர்மமானதாக இல்லாமல், இந்த வீடியோ பொதுவெளியில் வெளியானதும் கூட மர்மமாகவே உள்ளது. பனிப்போரின் போது நடைபெற்ற மிஷன் என்ன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏராளமான வேற்றுகிரகவாசி பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, அமெரிக்கா ஏற்கனவே ஏலியன் தொழில்நுட்பங்களை வைத்திருப்பதை பற்றி சோவியத் யூனியன் தலைமை கவலையில் இருந்தது. அந்த சமயத்தில் எகிப்து ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த சாமி சாராப் என்பவரது தலைமையில் நடைபெற்ற இரகசிய மிஷனில், இதுபோன்ற உயர் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க முனைந்தனர்.

இரகசிய ஆவணப்படம்

இரகசிய ஆவணப்படம்

சோவியத் யூனியனின் பிளவிற்கு பிறகு இந்த இரகசிய ஆவணப்படம் இரஷ்ய மாஃபியாவின் கைகளில் கிடைத்தாகவும், இது நேரிடையாக இரஷ்ய பாதுகாப்பு அமைப்பிடம் கிடைத்ததாகவும், நிறைய பணம் பற்றிய பேச்சுகள் நடந்ததாகவும் யூகிக்கப்படுகிறது.

கல்சவப்பெட்டி

கல்சவப்பெட்டி

அந்த கல்சவப்பெட்டியில் உண்மையாக என்ன இருந்தது என்பது இன்றும் சர்ச்சையாகவே உள்ளது. அது எகிப்திய பிரபு அல்லது மன்னராக இருக்கலாம் என்றும், இரஷ்ய பாதுகாப்பு அமைப்பின் உயர்அதிகாரிகள் தான் ஏலியனின் உடல் என பேசுவதாகவும் விமர்சகர்கள் யூகிக்கின்றனர்.

சித்திர குறியீடுகள்

சித்திர குறியீடுகள்

சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய ஏராளமான வேற்றுகிரக கலைப்பொருட்கள் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சித்திர குறியீடுகள் தொடர்பான வல்லுநர்கள் கூறுகையில், இந்த குறியீடுகள் சிறகுகள் கொண்ட கடவுள்கள் திரும்பி வருவதை குறிப்பதாக கூறுகிறார்.

ஒசிரிஸ்

ஒசிரிஸ்

இந்த செய்தியின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ள, அந்த காலத்தில் ஸ்பேஸ்ஷிப் என்ற வார்த்தை இல்லை என்பதாக கருத வேண்டும்.எனவே, அந்த காலத்தில் மிகவும் கற்பனையான மொழி பயன்படுத்தப்பட்டது. ஆனால் ராயல் பபிரஸ் டூரின் பற்றி ஒருவர் ஆராய்ந்தால், ஒரு புள்ளியில் ஒசிரிஸ் என்ற பெயரை அறிந்துகொள்ளமுடியும்.

ஒரியன் நட்சத்திரம்

ஒரியன் நட்சத்திரம்

முதல் வம்சத்தின் முதல் எகிப்து மன்னனான ஒசிரிஸ் கடவுளாக வழிபடப்படுகிறார். பண்டைய எகிப்து புராணங்களின் படி அவர் வானத்திலிருந்து பறக்கும் கப்பல் மூலம் இறங்கிவருவார். உண்மையில் ஒரியன் நட்சத்திர கூட்டத்திலிருந்து வந்த 3 நட்சத்திரங்களில் ஒசிரிஸ் கடவுளும் ஒருவரா?

Best Mobiles in India

English summary
Secret film to prove that Russian KGB found Alien mummy on Giza Plateau : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X