ஆப்பிள் ஐபோன் பயனாளிகளுக்கு ரோபோசோ வழங்கும் புதிய வசதி

By Siva
|

இந்தியாவின் முதல் சமூக வலைத்தள இணையதளமான ரோபோசோ (ROPOSO) வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வரும் நிலையில் தற்போது வியக்கத்தக்க டிசைன்களில் ஜிஃப் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளது

ஆப்பிள் ஐபோன் பயனாளிகளுக்கு ரோபோசோ வழங்கும் புதிய வசதி

ரோபோசோ இணையதளம் 48 வகையான வித்தியாசமான ஸ்டிக்கர்களை ரோபோசோ தற்போது செய்துள்ளது. இதன்மூலம் பல்வேறு வகையான நகைச்சுவை அம்சங்களை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்கின்றனர்.

இந்த ஸ்டிக்கர்கள் தற்போதைக்கு ஐபோன் பயனாளிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஐபோன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரோபோசோ செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால் அழகழகான வித்தியாசமான டிசைன்களில் அமைந்துள்ள ஸ்டிக்கர்களை பெற்று கொள்ளலாம்.

நகைச்சுவை உள்பட பல்வேறு உணர்வுகளை கொண்டுள்ள இந்த 48 வகையான ஸ்டிக்கர்கலை சேட்டிங் செய்யும்போது பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு டிசைனில் உள்ள ஸ்டிக்கர்களிலும் சிந்தையை தூண்டும் வகையில் வார்த்தைகளும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.5,799 விலையில் கிடைக்கும் இன்டெக்ஸ் அக்வா 5.5 விஆர் பிளஸ்.!ரூ.5,799 விலையில் கிடைக்கும் இன்டெக்ஸ் அக்வா 5.5 விஆர் பிளஸ்.!

மேலும் அவர் கூறுகையில் இந்திய இளைஞர்களை மேலும் கவர்ந்திழுக்க புதுப்புது திட்டங்களை கைவசம் இருப்பதாகவும் அவை ஒவ்வொன்றாக அவ்வப்போது அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

ரோபோசோ சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்க்ரோல் செய்யாமல் அனைத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும் வசதி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அதேபோல் புல் ஸ்க்ரீனில் பார்க்கும் வசதியும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

4 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டிருக்கும் ரோபோசோ இன்னும் பல புதுப்புது திட்டங்களை விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Roposo, the first-of-its-kind ‘TV by the People' social platform in India is continuing its efforts of adding a fun element to its messaging service.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X