Home
Apps

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்?

இந்த செயலியில் லெக்ச்சர் எனும் மோட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதை பயன்படுத்தி தான் க்ரூப் கான்ஃபெரன்ஸ் அழைப்புகளில் இருப்பவர்களை மியூட் செய்ய வேண்டும்

ஜியோ நிறுவனம் புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த பல நாட்கள் ஆகிறது, இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய ஜியோக்ரூப்டாக் எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த செயலி கண்டிப்பாக அனைத்து
வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி.!

ஜியோ நிறுவனம் டெலிகாம் சேவையை தவிர பல்வேறு இலவச செயலிகளையும் வழங்கி வருகிறது. அதன்படி இந்நிறுவனம் பயனர்களுக்கு ஜியோ சினிமா மற்றும் ஜியோ டி.வி உள்ளிட்டவற்றை வழங்கியதை தொடர்ந்து தற்சமயம் ஜியோக்ரூப்டாக்
எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோக்ரூப்டாக்

ஜியோக்ரூப்டாக்

இந்த ஜியோக்ரூப்டாக் செயலியைக் கொண்டு ஜியோ பயனர்கள் க்ரூப் கான்ஃபெர்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 கான்ஃபெரன்ஸ்

கான்ஃபெரன்ஸ்

ஜியோக்ரூப்டாக் செயலியை கொண்டு ஜியோ சேவையை பயன்படுத்தாதவர்களுடன் பேச முடியும், பின்பு கான்ஃபெரன்ஸ்
அழைப்புகளை மேற்கொள்ளும் போது பயனர்கள் எப்போது மற்றவர்களை சேர்க்க வேண்டும் என்றும். எப்போது தனியாக
மியூட் செய்ய வேண்டும் என்றும் க்ரூப் மியூட் அல்லது மீண்டும் அவர்களை இணைப்பது போன்றவற்றை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

வீடியோ கால்

வீடியோ கால்

ஜியோக்ரூப்டாக் செயலியில் ஆடியோ அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள முடியும். விரைவில் இந்த செயலியை கொண்டு
வீடியோ கால் அல்லது க்ரூப் சாட் செய்ய முடியும். மேலும் இந்த செயலியில் லெக்ச்சர் எனும் மோட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதை பயன்படுத்தி தான் க்ரூப் கான்ஃபெரன்ஸ் அழைப்புகளில் இருப்பவர்களை மியூட் செய்ய வேண்டும்

 28 கோடி

28 கோடி

மேலும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 28 கோடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதகளவில் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance JioGroupTalk app unveiled: All you need to know : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X