Home
Apps

ரியல்மி 7 ப்ரோ பயனர்களுக்கு குட் நியூஸ்.. களமிறங்கியது புதிய அப்டேட்.. இனி வேற லெவல் கிளாரிட்டி..

ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் புதிய அப்டேட்டைப் பெறத் தொடங்கியுள்ளது, இந்த புதிய அப்டேட் சமீபத்திய பிழை திருத்தங்களுடன், சாப்ட்வேர் மேம்படுத்தல்களைக் கொண்டுவந்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட்டை எப்படி அப்டேட் செய்வது மற்றும் என்ன-என்ன மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

அப்டேட் வெர்ஷன் எண்

அப்டேட் வெர்ஷன் எண்

புதிய அப்டேட் வெர்ஷன் எண் RMX2170PU_11_A.21 தற்பொழுது அப்டேட் செய்ய கிடைக்கிறது. சமீபத்திய அப்டேட் உங்களுக்கும் கிடைக்கிறதா என்பதை சரிபார்க்க, பயனர்கள் Settings>Software Update கிளிக் செய்யவும். ரியல்மி 7 ப்ரோவுக்கான அப்டேட்டை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ ஃபோரம் பக்கத்தில் அறிவித்தது.

முழுமையான அப்டேட் சேஞ்ச்லாக்

முழுமையான அப்டேட் சேஞ்ச்லாக்

சேஞ்ச்லாக் படி, நைட் மோடு பட தெளிவை மேம்படுத்தல், எச்டிஆர் மோடில் முன் கேமராவின் படத் தெளிவு திறன் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது.

முழுமையான அப்டேட் சேஞ்ச்லாக்

  • நைட் மோடு கிளாரிட்டி மேம்படுத்துதல்
  • முன் கேமராவின் HDR மோடு கிளாரிட்டி மேம்படுத்துதல்
  • கையடக்க படப்பிடிப்பு நிலைகளில் ஏற்படும் இமேஜ் நாய்ஸ் சரி செய்யப்பட்டுள்ளது
  • ஆடியோ ரெக்கார்டரில் உள்ள சிக்கல் சரி செய்யப்பட்டுள்ளது
  • ரியல்மி 7 ப்ரோ சிறப்பம்சங்கள்

    ரியல்மி 7 ப்ரோ சிறப்பம்சங்கள்

    • 6.6 இன்ச், 2400 x 1080 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே
    • அட்ரினோ 618 ஜி.பீ.யுடன்
    • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட்
    • அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI
    • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ்
    • 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்
    • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
    • பேட்டரி
      • 32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
      • டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்
      • இரட்டை 4G VoLTE Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz)
      • புளூடூத் 5
      • GPS, NavIC
      • USB Type-C போர்ட்
      • 65W சூப்பர் டார்ட் சார்ஜ்
      • 4500 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Realme 7 Pro receives a new software update Which optimizes the image clarity : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X