Home
Apps

2.0 தெலுங்கு வீடியோ தமிழ் ஆடியோ இணைத்து வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்.!

3டி தொழில் நுட்பத்தில் சுமார் ரூ.550 கோடியில் தயாரிக்கப்பட்ட வெளியிடப்பட்டது படம் 2.0. இதில் நடிகர்கள் ரஜினி, அக்ஷய்குமார், நடிகை எமிஜாக்ஷன் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்து இருந்தனர்.

3டி தொழில் நுட்பத்தில் சுமார் ரூ.550 கோடியில் தயாரிக்கப்பட்ட வெளியிடப்பட்டது படம் 2.0.
இதில் நடிகர்கள் ரஜினி, அக்ஷய்குமார், நடிகை எமிஜாக்ஷன் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்து இருந்தனர்.

இதில் ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், உலகம் முழுக்க

2.0 தெலுங்கு வீடியோ தமிழ் ஆடியோ இணைத்து வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்.!

கடந்த வியாழக்கிழமை திரைப்படம் வெளியாகியது. இந்த படம் இரண்டு காட்சிகள் மட்டும் ஓடிய நிலையில் தமிழ்ராக்கர்ஸ் 2.0 திரைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்ராக்கர்ஸ் கொண்டையை மாற்றாமல், கெட்டிப்பை மாற்றி எந்த தொழில் நுட்பத்தில் வெளியிட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்.!

2.0 திரைப்படம்:

2.0 திரைப்படம்:

இதில் நடிகர் ரஜினி-எமிஜாக்ஷன், அக்ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். சங்கர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் 3டி தொழில் நுட்பத்தில் முழுக்க முழுக்க எடுக்கப்பட்டது.

லைக்கா நிறுவனம்:

லைக்கா நிறுவனம்:

கடந்த 3 ஆண்டுக்கு மேலாக இந்த 2.0 படம் எடுக்கப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த லைக்கா புரொடெக்ஷன் நிறுவனம் ரூ.550 கோடியில் தயாரித்து இருந்தது. இந்த நிறுவனம் இதற்காக பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து இருந்தது.

வியாழன்று வெளியானது:

வியாழன்று வெளியானது:

2.0 உலகம் முழுக்கவும் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையங்குகளில் வெளியானது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் படம் வெளியிடப்பட்டது.

முதல் நாள் வசூல் சாதனை:

முதல் நாள் வசூல் சாதனை:

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படம் வெளியாவதற்கு முன்பு, ரூ.120 கோடி வரையில் படம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆயிரம் இணையதளங்களுக்குத் தடை:

3 ஆயிரம் இணையதளங்களுக்குத் தடை:

லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கை அடுத்து, தமிழ்ராக்கரஸ் உட்பட 3 ஆயிரம் இணையதளங்கள் இந்த படத்தை வெளியிடச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.

இணைய சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட 3 ஆயிரம் இணைய தளங்களை தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.

தடையை மீறி வெளியிட்டது:

தடையை மீறி வெளியிட்டது:

நீதிமன்ற உத்தரவையும் மீறி படம் வெளியாகி 2 காட்சிகள் ஓடிய இருந்த நிலையில் இந்தத் திரைப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெலுங்கு பதிப்பில் வீடியோ:

தெலுங்கு பதிப்பில் வீடியோ:

தமிழகத்தில் திருட்டு தனமாக வீடியோ எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால், ஆந்திரா அல்லது தெலுங்கானாவுக்கு சென்று தெலுங்கு வீடியோவை எடுத்துள்ளனர்.

தமிழ் ஆடியோ இணைப்பு:

தமிழ் ஆடியோ இணைப்பு:

எடுக்கப்பட்ட தெலுங்கு வீடியோவுடன், வெளிநாட்டில் அல்லது தமிழ்நாட்டில் ரெக்கார்டிங் செய்யப்பட்ட தமிழ் ஆடியோவை கட்சிதமாக இணைத்துள்ளனர்.
பிறகு உடனடியாக இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
rajinikanth and akshay kumar together to destroy all records on 20 day 1 box office collection : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X