இந்தியா : ரயில் டிக்கெட் முன்பதிவுக்காக புதிய ஆப்.!

By Prakash
|

தற்போது அனைத்து இடத்தில் இந்த ஆப் வசதி மிகப் பெரிய உதவியாக உள்ளது, இப்போது மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஒரு புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இது அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

ரயில் டிக்கெட்டுகளை வேகமாக முன்பதிவு செய்ய தற்சமயம் புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இது பல்வேறு மக்களுக்கு மிக எளிமையாக பயன்படும் வகையில் உள்ளது.

ரயில் டிக்கெட்:

ரயில் டிக்கெட்:

இந்தியாவில் ரயில் டிக்கெட்டுகளை எளிமையாக முன்பதிவு செய்ய ஐஆர்டிசி ரயில் கனெக்ட் என்ற பெயரில் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

சுரேஷ் பிரபு:

சுரேஷ் பிரபு:

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த அருமையான திட்டத்தை தொடங்கிவைத்தார், இந்த ஆப் பயன்படுத்தி தட்கல் டிக்கெட், பெண்களுக்கான இட ஒதுக்கீடு டிக்கெட், பிரீமியம் தட்கல் போன்ற செயல்முறைகளில் எளிமையாக டிக்கெட் பெறமுடியும் எனத் தெரிவித்தார் சுரேஷ் பிரபு.

 ஆப்:

ஆப்:

இந்த ஆப் பொருத்தவரை டிக்கெட் இருப்பு நிலையை எளிமையாக அறிந்துகொள்ளமுடியும். மேலும் டிக்கெட்களை ரத்துசெய்யும் வசதி கூட இவற்றில் உள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்:

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்:

இந்த ஆப் பொறுத்தமட்டில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. மிக எளிமையான முறையில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Rail Saarthi app launched by Suresh Prabhu : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X