Home
Apps

PUBG மொபைல் கேமை இந்தியாவில் விளையாட இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள்..

ஜனவரி 15 முதல் 19, 2021 ஆகிய காலத்திற்கு இடையில் PUBG கேம் இந்தியாவில் தொடங்கப்படலாம் என்று யூகங்கள் எழுந்து, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், PUBG மொபைல் இந்தியா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேமின் துவக்கத்தைக் குறிக்கும் ஒரு டிரெய்லரை இப்போது வெளியிட்டுள்ளது.

PUBG மொபைல் கேம்

PUBG மொபைல் கேம்

"டீஸரில் இந்தியாவின் மிகப்பெரிய PUBG உள்ளடக்க படைப்பாளர்களில் சிலர் இருப்பார்கள்" என்று வீடியோவின் இடுகை கூறியுள்ளது. இருப்பினும், சமீபத்திய அறிக்கைகள் நம்பப்பட வேண்டுமானால், PUBG / Krafton மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இடையே முறையான கலந்துரையாடல் இன்னும் காத்திருப்பில் உள்ளதினால், விளையாட்டு எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்படலாம் என்ற நிலையே உருவாகியுள்ளது.

ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

PUBG ஐ மீண்டும் இந்தியாவில் தொடங்க பல பப்ஜி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இருப்பினும், ஒரு எளிய ட்ரிக்கை பயன்படுத்தி இந்தியாவில் அதிகாரப்பூர்வ மறுதொடக்கத்திற்கு முன்பு நீங்கள் PUBG மொபைல் கேமை அனுபவிக்க ஒரு வழி உள்ளது. ஆனால் அந்த தந்திரத்தை Android பயனர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆப்பிள் பயனர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

 PUBG மொபைல் கேமை இந்தியாவில் பதிவிறக்கம் செய்ய டிப்ஸ்

PUBG மொபைல் கேமை இந்தியாவில் பதிவிறக்கம் செய்ய டிப்ஸ்

  • இந்தியாவில் PUBG மொபைல் கேமை பதிவிறக்கம் செய்ய இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • இதை பதிவிறக்கம் செய்ய முதலில் நீங்கள் ஏதேனும் ஒரு இலவச VPN பயன்பாட்டைக் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • VPN பதிவிறக்கம் செய்யப்பட்டால், இந்தியாவைத் தவிர வேறு பிராந்தியத்தில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.
  • APK பதிவிறக்க இணைப்பை கிளிக் செய்யுங்கள்

    APK பதிவிறக்க இணைப்பை கிளிக் செய்யுங்கள்

    • உங்கள் ஸ்மார்ட்போனில் Chrome அல்லது வேறு எந்த பிரௌசரையாவது திறக்கவும்.
    • பப்ஜி மொபைல் உலகளாவிய வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
    • பக்க வலதுபுறத்தில் ஒட்டப்பட்ட APK பதிவிறக்க இணைப்புடன் தளம் திறக்கப்படும். அதைக் கிளிக் செய்து ஃபைலை பதிவிறக்கத் தொடங்குங்கள்.
    • 624MB சைஸ் ஃபைல்

      624MB சைஸ் ஃபைல்

      • ஃபைலின் அளவு 624MB க்கு அருகில் இருப்பதால், உங்கள் பதிவிறக்க வேகத்தை அதிகரிக்க VPN பயன்பாட்டை மிட்வே ஆஃப் செய்யலாம்.
      • பதிவிறக்கிய பின் ஃபைலை இன்ஸ்டால் செய்து PUBG மொபைலை கேமை திறக்கவும்.
      • தேவையான அனைத்து பைல்களும் இன்ஸ்டால் செய்யப்பட்ட பின்னர், நீங்கள் கேமை ஓபன் செய்து விளையாடலாம்.

Best Mobiles in India

English summary
PUBG Mobile India Download Link : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X