Home
Apps

டிஜிட்டல் இந்தியா : அனைத்து அரசு சேவைகளை பெற புதிய செயலி அறிமுகம்.!

2019-டிசம்பர் மாதம் வரும்போது கண்டிப்பாக 200-க்கும் அதிகமான துறைகளை இயக்கும் வசதியும் 1200-க்கும் அதிகமான சேவைகளை வழங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

By Prakash

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் புதிய அங்கமாக உமாங் (Umang) என்ற செயலியை உலகளாவிய சைபர் ஸ்பேஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார், அனைத்து அரசு சலுகைகள் மற்றும் சேவைகளையும் இந்த உமாங் செயலி முலம் பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உமாங் செயலியில் 12 மொழிகள் பயன்படுத்த முடியும், அதன்பின்பு மத்திய மாநில மற்றும் அரசு நிறுவனங்களின் சேவைகளை இயக்கும் வசதியுடன் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது.

அரசுதுறைகள்:

அரசுதுறைகள்:

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த உமாங் செயலி மூலம் 43 அரசுதுறைகளில் 150-க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் கிடைக்கின்றன.

டிசம்பர்:

டிசம்பர்:

2019-டிசம்பர் மாதம் வரும்போது கண்டிப்பாக 200-க்கும் அதிகமான துறைகளை இயக்கும் வசதியும் 1200-க்கும் அதிகமான சேவைகளை வழங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

உமாங் அம்சம்:

உமாங் அம்சம்:

இந்த உமாங் செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால் வங்கி கணக்குகளை இயக்குவது, இ-புத்தகங்களை இயக்குவது, கியாஸ்
முன்பதிவு,பாஸ்போர்ட் விண்ணப்பம், பாஸ்போர்ட் புதுப்பிப்பு, வருமான வரி செலுத்துவது,அதன்பின்பு சி.பி.எஸ், பாட திட்ட தேர்வு முடிவுகளை பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆதார்:

ஆதார்:

இந்த செயலியல் கண்டிப்பாக ஆதார் எண்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய உமாங் செயலி.

பிளே ஸ்டோர்:

பிளே ஸ்டோர்:

உமாங் செயலியை பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும், மேலும் 97813-97813-என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் இந்த செயலியை பெறமுடியும்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய உமாங் செயலி பொறுத்தவரை ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த
முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
PM Modi Launches Umang App to Provide Multiple Citizen Centric Services Under One Roof ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X