இனி ரயில் டிக்கெட் பணம் செலுத்த ஈசி வழி: தட்கலும் பண்ணிக்கலாம்.!

இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிமாற்றங்களை அதிகரிக்க முடியும். ஐஆர்சிடிசி செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேமெண்ட் வசதிகளுடன் பயனர்கள் இனி யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும் என போன்பெ நிறுவனத்தின் கா

|

இந்திய ரயில்வேயில் ஐஆர்சிடிசி உடன் இணைவதாக போன்பெ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  இனி ரயில் டிக்கெட் பணம் செலுத்த ஈசி வழி:

இனிமேல் ஐஆர்டிசிடிசி ரயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலிலில் எளிதாக பணம் செலுத்தலாம்.

ஒரு கோடி பயனாளர்கள்:

ஒரு கோடி பயனாளர்கள்:

போன்பெ செயலியை பயன்படுத்தும் சுமார் ஒரு கோடி பயனர்கள் யுபிஐ கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் போன்பெ வாலெட் பயன்படுத்தி தங்கள்து வங்கி கணக்குகளில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.

யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்:

யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்:

இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிமாற்றங்களை அதிகரிக்க முடியும். ஐஆர்சிடிசி செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேமெண்ட் வசதிகளுடன் பயனர்கள் இனி யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும் என போன்பெ நிறுவனத்தின் கார்த்திக் ரகுதிபதி தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியளிக்கின்றது:

மகிழ்ச்சியளிக்கின்றது:

ஐஆர்டிசியுடன் இணைந்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது. மேலும் பயனாளர்களுக்கு டிஜிட்டல் பேமென்ட் நன்மைகளை பெரும்பாலானோருக்கு கொண்டு சேர்க்கும் என்று கார்த்திக் ரகுதிபதி தெரிவித்துள்ளார்.

தட்கல் டிக்கெட் பதிவு:

தட்கல் டிக்கெட் பதிவு:

ஐஆர்சிடிசி சார்பில் இ-வாலெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் தட்கல் டிக்கெட்களை ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும்.

வேகமாக டிக்கெட் பதிவு:

வேகமாக டிக்கெட் பதிவு:

இ-வாலெட் சேவையில் பயனர்கள் முன் கூட்டியே பணத்தை சேர்த்து வைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மொபைல் வாலெட் போன்றே இந்த பணம் கொண்டு டிக்கெட் முன்பதிவு பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
PhonePe goes live as a payment option on the IRCTC Rail connect Android app : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X