பேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.!
பேஸ்புக்கோடு பயனர்களின் பர்சனல்களை திருடும் ஆப்கள் இருக்கின்றன. இவைகள் மற்றவர்களுக்கு சேர் செய்து வருவது வருத்தம் அளிக்க கூடியதாக இருகின்றது. உஷராகி இவைகளையும் நாம் டெலீட் செய்ய வேண்டும்.

செயலிகள்
பயர்களின் தனிப்பட்ட தகவல்களை மாயா, மியா பெம் போன்ற செயலிகள் பேஸ்புக்கோடு மூன்றாம் தரப்பினருக்கும் தகவல்களை அனுப்பி வருகின்றது. பயர்களின் முக்கிய விஷயங்கள் பறிபோகின்றது.

ஆய்வில் புதிய தகவல்
இங்கிலாந்தை சேர்ந்த பேஸ்புக் பாதுகாப்பு சர்வதேச என்ற குழு புதிய ஆய்வின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. பயனர்கள் எவ்வாறு விழித்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

மல்லியன் கணக்கில் டவுன்லோடு
இந்த நிலையில், மில்லியன் கணக்கான பயர்களால், பதிவிறக்கம் செய்யப்பட்டு அந்த ஆப்களை செய்வு செய்தாக ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

கர்ப்பகால பெண்களின் தகவல்
மியா பெம் மற்றும் மாயா ப்ரீயட் ஆப்கள் பெண்களின் கருதடை பயன்பாடு, அவரக்ளின் மாத காலங்கள் , வீக்கம், பிடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் பலவற்கை நேரடியாக பேஸ்புக்கு அனுப்பியதாக பஸ் பீட் தெரிவித்துள்ளது.

3ம் தரப்பினருக்கு தகவல்
நமது பர்சனல் விவரங்களையும் 3 தரப்பினருக்கு பேஸ்புக் வழியாக இந்த செயலிகள் அனுப்பி வருகின்றன. மேலும், மியாபெம், மாயா உள்ளிட்டவை பிளாக்கல் டெக் நிறுவனம், மொபாப் டெவல்பெண்ணட் லிமிடெட் நிறுவனங்களை சேர்ந்தாகும். இவைகள் பல்வேறு விரிவான தகவல்களை பரிந்து வருகின்றன.

பேஸ்புக் தனியுரிமை மீறல்
இந்த செயலிகள் வழியாக பேஸ்புக் தனி உரிமைகளையும் மீறி வருகின்றது. மியா பெம், மாயா உள்ளிட்ட செயலிகள் பேஸ்புக்கு நேரடியாக தகவல்களை அனுப்பி அதன் பிறகு, மற்றவர்களுக்கு இந்த தகவல்கள் விற்கப்படுகின்றது என்று இங்கிலாந்தை சேர்ந்த சர்வதேச பேஸ்புக் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

உடனடியாக டெலீட் செய்யுங்கள்
நாம் இதுபோன்ற ஆப்களை பயன்படுத்தினால், உடனடியாக டெலீட் செய்ய வேண்டும் என்று அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications