Home
Apps

பேடிஎம் செயலியில் புத்தம் புதிய அம்சங்கள் அறிமுகம்.!

மேலும் பேடிஎம் தனது ஹோம் பக்கத்தில் இந்த பரிவர்த்தனை வசதி குறித்த தகவல்களை தற்போது காட்டுகிறது. இது ஒரு முழுக்க முழுக்க தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை விஷயம் ஆகும்.

By Prakash S

தொடர்ந்து பேடிஎம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் லைவ் டிவி, நியூஸ், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு போன்ற அம்சங்களை சேர்த்துள்ளது பேடிஎம் நிறுவனம். மேலும் இந்த புதிய வசதி பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேடிஎம் செயலியில் புத்தம் புதிய அம்சங்கள் அறிமுகம்.!

இந்திய இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் நிறுவனம் வங்கிகளுக்கு இணையாக பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி பேடிஎம் 'மை பேமெண்ட் ஃபீச்சர்ஸ்' என்ற பெயரில் உள்ளது. இந்த புதிய வசதி மாதாமாதாம், அதிக தொகைகள் பேமெண்ட் மற்றும் மாத செலவு வகைகளை கவனித்து கொள்கிறது. வங்கிகளில் பரிமாற்றம் செய்து கொள்வதை விட ஆறு மடங்கு இந்த பேடிஎம் செயலிகளில் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது வந்துள்ள லைவ் டிவி, நியூஸ், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு போன்ற அம்சங்கள் ஐஒஎஸ் இயங்குதளங்களில் மட்டும் கிடைக்கும். விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த புதிய வசதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தீபக் அப்பாட்

தீபக் அப்பாட்

பேடிஎம் சீனியர் துணை தலைவர் தீபக் அப்பாட் கூறியபோது, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுடன் பல விதங்களில் இணைந்துள்ளோம். வாடிக்கையாளர்கள் பில் கட்டணம் செலுத்துவதில் இருந்து பல்வேறு வகைக்காக எங்களை அணுகுகின்றனர்.

பரிவர்த்தனை

பரிவர்த்தனை

நாங்கள் கவனித்ததில் இருந்து 60மூ வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகள் ஒருசிலருக்குக் மட்டுமே மீண்டும் மீண்டும் பரிவர்த்தனை செய்கின்றனர். இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் ரிக்கரிங் வசதியையும் செய்து தருகிறோம்.

 ஹோம்

ஹோம்

மேலும் பேடிஎம் தனது ஹோம் பக்கத்தில் இந்த பரிவர்த்தனை வசதி குறித்த தகவல்களை தற்போது காட்டுகிறது. இது ஒரு முழுக்க முழுக்க தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை விஷயம் ஆகும்.

விளையாட்டு:

விளையாட்டு:

மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகளில் பயனர்கள் இன்பாக்ஸில் விளையாட்டுப் பிரிவைப் பார்க்க முடியும், அங்கு ஸ்மாஷ் கிரிக்கெட், பாஸ் தி பாம்ப் போன்ற பல விளையாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ர்ரபெயஅய போன்ற மூன்றாம் தரப்பு சேவைகள் உள்ளடக்கத்தை பட்டியலிட மற்றும் முழு வீடியோ அட்டவணை சென்று பார்க்க முடியும் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Paytm Users Can Now Watch Live TV and Play Games On the Go for Free: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X