இனி எல்லாம் தெளிவாக தெரியும்.! ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த சில ஆண்டுகளில் அதிகம் விற்பனையான செய்யப்பட்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஒன்பிளஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துவருகிறது.

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த சில ஆண்டுகளில் அதிகம் விற்பனையான செய்யப்பட்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஒன்பிளஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துவருகிறது.

ஒன்பிளஸ் 6டி முதல்  ஒன்பிளஸ் 3டி வரை

ஒன்பிளஸ் 6டி முதல் ஒன்பிளஸ் 3டி வரை

தற்பொழுது விற்பனையில் களைக்கட்டிக் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் உடன் சேர்த்து ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போன் மாடல் வரை அணைத்து மாடல்களுக்கும் வீடியோ கால்லிங்காக புதிய அப்டேட்டை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்

கடந்த ஆண்டின் இறுதியில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்னை விற்பனைக்கு ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போன்னை இந்த ஆண்டின் அரையாண்டில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ காலிங்

வீடியோ காலிங்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு புதிய வீடியோ கால்லிங் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்காக ஒன்பிளஸ் நிறுவனம் கூகுள் டுயோ வீடியோ காலிங் வசதியை தனது ஆக்சிஜன் ஓ.எஸ் உடன் இனைத்துள்ளது.

கூகுள் டுயோ வசதி

கூகுள் டுயோ வசதி

இதனால் ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள் இனி கூகுள் டுயோ மூலம் வீடியோ கால் செய்துகொள்ளலாம் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போன்களுக்கும் தற்பொழுது கூகுள் டுயோ வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus rolls out new update to improve video calling : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X