Home
Apps

ஒன்பிளஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் 6T போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

ஒன்பிளஸ் நிறுவனம் தற்பொழுது அதன் ஒன்பிளஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் 6T ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டை பெற உடனே உங்கள் செட்டிங்ஸ் சென்று அப்டேட் செக் செய்யுங்கள்.

ஒன்பிளஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் 6T போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

புதிய ஆக்ஸிஜன்ஓஎஸ் 10.0, யூசர் இன்டர்பேஸ், கேம் ஸ்பேஸ், ஷேர் வைஃபை போன்ற பல புதிய அம்சங்களை இந்த புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டில் வெளியிட்டுள்ளனர். QR ஸ்கேன் முறைப்படி வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்க உங்களை புதிய ஷேர் வைஃபை சேவை அனுமதிக்கிறது.

  • ஆண்ட்ராய்டு 10 க்கு மேம்படுத்தப்படும்.
  • புத்தம் புதிய UI வடிவமைப்பு.
  • தனியுரிமைக்கான மேம்பட்ட லொகேஷன் அனுமதிகள்.
  • புத்தம் புதிய ஐகான் வடிவங்களைத் தேர்வுசெய்ய அனுமதி.
  • பொதுவான பக் பிழை திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள்.
  • பேக் செல்ல திரையின் இடது அல்லது வலது விளிம்பிலிருந்து உள்நோக்கி ஸ்வைப் சேர்க்கப்பட்டது.
  • சமீபத்திய பயன்பாடுகளுக்கு இடது அல்லது வலதுபுறமாக மாற கீழே உள்ள புதிய ஸ்க்ரோல் பார் அனுமதி.
  • புதிய கேம் ஸ்பேஸ் அம்சம்.
  • புதிய கான்டெக்ஸ்டுவல் (Contextual) டிஸ்பிளே
  • புதிய கீ-வோர்ட் மெசேஜ் ஸ்பேம் பிளாக்கர்.

இந்த புதிய அப்டேட் நிலைநிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, எனவே உங்கள் சாதனத்தில் புதிய அப்டேட் இன்னும் கிடைக்கவில்லை என்றால், அது வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். VPN பயன்படுத்தி இந்த அப்டேட்டை அப்டேட் செய்ய முடியாதென்று ஒன்பிளஸ் நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 6 and 6T Get Stable Android 10 Via OxygenOS 10 Update From Today : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X