யூட்யூப்பில் வேறு விடீயோவினுக்கு விரைவாக மாற எளிய வழி.!

Written By:

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்ட யூட்டூப் ஆனது இன்று உலகம் முழுவதும் பெரும்பான்மையான பயனாளர்களைக் கொண்டுள்ளது.அதுமட்டுமன்றி தனது வலைதளத்தில் வேறு எந்த வலைத்தளத்திலும் இல்லாத அளவினுக்கு அதிகமான விடீயோக்களைக் கொண்டுள்ளது.

யூட்யூப்பில் வேறு விடீயோவினுக்கு விரைவாக மாற எளிய வழி.!

அப்டேட்:
உலகின் முன்னணி வீடியோ இணையதளமான யூட்டூப் தனது இணையதளத்தில் பயனாளர்கள் இருமுறை தொடுவதன் மூலம் 10 நொடிகளுக்குள்ளாக வேறு விடீயோவினுக்கோ அல்லது முந்தைய விடீயோவினுக்கோ செல்ல இயலும் என்பதுதான் அந்த புதிய அப்டேட் ஆகும்.

யூட்யூப்பில் வேறு விடீயோவினுக்கு விரைவாக மாற எளிய வழி.!

பயனாளர்கள் மகிழ்ச்சி: இவ்வாறு யூட்டூப் புதிய அப்டேட் செய்துள்ள காரணத்தால் அதன் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read more about:
English summary
Now you can forward and reverse a video in YouTube for 10 seconds with just a double tap.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot