வாட்ஸ்அப் செயலியில் அடிக்கடி வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?

|

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பயனுள்ள அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயனர்கள் த

அதாவது வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் குரலிலேயே தகவல்களை பதிவு செய்து அனுப்பும் வாய்ஸ் மேசேஜ் வசதி உள்ளது.தற்போது இந்த வாய்ஸ் மெசேஜ் வசதியில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை எதிர்பார்க்கல- கெத்து காட்டும் பிஎஸ்என்எல்., 12.9 மில்லியன் பயனர்களை இழந்த ஜியோ: ஏர்டெல், விஐ நிலை என்ன?இதை எதிர்பார்க்கல- கெத்து காட்டும் பிஎஸ்என்எல்., 12.9 மில்லியன் பயனர்களை இழந்த ஜியோ: ஏர்டெல், விஐ நிலை என்ன?

வாட்ஸ்அப் செயலியில்

வாட்ஸ்அப் செயலியில் யாராவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் அவருடைய பெயரை கிளிக் செய்து, சாட் விண்டோவில் தான் அவர் அனுப்பிய மேசேஜ்ஜை பார்க்க முடியும். குறிப்பாக ஒருவருடைய சாட் விண்டோவில் இருந்து வெளியே வந்துவிட்டால் அந்த வாய்ஸ் மேசேஜ் ஆனது தானாக நின்றுவிடும் என்பது நமக்கு தெரியும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

தற்போது வெளியிட்டுள்ள அப்டேட் மூலம்,

தற்போது வெளியிட்டுள்ள அப்டேட் மூலம், வாட்ஸ்அப்பில் நாம் வாய்ஸ் மெசேஜ்ஜை பிளே செய்துவிட்டு, சாட் விண்டோவில் இருந்து
வெளியே வந்தாலும் பின்புறத்தில் வாய்ஸ் பிளே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று ஆடியோ ஃபைல்களையும்
பிளே செய்யலாம் கூறப்படுகிறது.

இதே வேலையா ஒரே வாரத்தில் 2-வது முறை: இதே வேலையா ஒரே வாரத்தில் 2-வது முறை: "ஆத்திரமடைந்த பயனர்கள்"., ஏதோ தவறு நடந்துருச்சு- டுவிட்டர் விளக்கம்!

இந்த புதிய அம்சத்தை

இருந்தபோதிலும் தற்போது ஆப்பிள் ஐபோனுக்கு மட்டுமே இந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.ஓஎஸ் வெர்சன் 22.4.75 வைத்திருப்பவர்கள் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

அதீத சக்தி, 360 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, பக்கா கேமிங் ஆதரவு: ஏசர் பிரேடேட்டர் ஹீலியோ 300 கேமிங் லேப்டாப் அறிமுகம்!அதீத சக்தி, 360 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, பக்கா கேமிங் ஆதரவு: ஏசர் பிரேடேட்டர் ஹீலியோ 300 கேமிங் லேப்டாப் அறிமுகம்!

 கூறவேண்டும் என்றால், ஒருவரு

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், ஒருவருடைய வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்டுக்கொண்டே பிறரிடம் சாட் செய்வதற்கு வசதியாக இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் எப்போது கிடைக்கும் எனத் தகவல் வெளிவரவில்லை.

அட்டகாச அம்சம் அறிமுகம்- இனி உங்கள் மொபைலை பிளிப்கார்ட் மூலம் விற்கலாம்: இவுங்களே விற்கிறாங்க., வாங்குறாங்க!அட்டகாச அம்சம் அறிமுகம்- இனி உங்கள் மொபைலை பிளிப்கார்ட் மூலம் விற்கலாம்: இவுங்களே விற்கிறாங்க., வாங்குறாங்க!

பேஸ்புக் போன்று

அதேபோல் பேஸ்புக் போன்று சுயவிவரங்களுக்கான கவர் போட்டோவை வாட்ஸ் அப்பில் வைப்பதற்கான ஏற்பாட்டு பணியில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சுயவிவரங்களில் கவர் போட்டோக்களை வைக்க பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சம் சமீபத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அம்சம் வணிக கணக்குகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

Airtel, Jio, Vi இல் ரூ.200க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. பட்ஜெட் பிரண்ட்லி பாஸ்..Airtel, Jio, Vi இல் ரூ.200க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. பட்ஜெட் பிரண்ட்லி பாஸ்..

betainfo தகவலின்படி, வாட்ஸ்அப் பயனர்கள்

Wabetainfo தகவலின்படி, வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் சுயவிவரங்களில் கார்ட் புகைப்பட அம்சத்தை விரைவில் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த அம்சம் வாட்ஸ்அப் பிசினஸ் கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் நிலையான பயனர் கணக்குகளுக்கு கிடைக்காது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த அம்சம் பீட்டா பயன்பாட்டில் செயல்பட்டு வருவதாகவும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
new feature has been introduced for users who send voice messages on WhatsApp: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X