Just In
- 47 min ago பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- 3 hrs ago மலிவு விலை.. மல்டிஃபங்க்ஷன் Smartwatch.. இன்பில்ட் நேவிகேஷன், ப்ளூடூத் கால்லிங்.. இன்னும் ஏராளம்.. எந்த மாடல்?
- 4 hrs ago ஒரே ரீசார்ஜ்.. 84 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் BSNL..
- 5 hrs ago Zomato போட்டப்போடு.. பொசுக்குனு கட்டணம் உயர்வு.. இன்டர்சிட்டி உணவு டெலிவரி ரத்து.. எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- Lifestyle மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- Sports ஹர்திக் பாண்டியா செய்த தவறு.. சரிந்த மும்பை இந்தியன்ஸ்.. குஷியான ராஜஸ்தான் ராயல்ஸ்
- News மதுரவாயலில் ஆக்கிரமிப்பு கோவிலை இடித்த அதிகாரிகள்! சிலையை கட்டிப்பிடித்து கதறி அழுத பெண் பக்தர்கள்
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான பயர்பாக்ஸ் ஃபோகஸ் செயலி வெளியானது.!
மொசில்லா ஒருவழியாக பயர்பாக்ஸ் ஃபோகஸ் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது. மொசில்லாவின் புதிய இண்டர்நெட் பிரவுசர் செயலி ஐஒஎஸ் செயலி 2016-இல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்பட்டுள்ளது.
பயர்பாக்ஸ் செயலி மற்ற பிரவுசர்களை விட மகிவும் வித்தியாசமான ஒன்று ஆகும். மற்ற பிரவுசர்களை போன்று பிரைவேட் பிரவுசிங்-க்கு மாற்றி கொள்ளும் வசதி இந்த செயலியில் வழங்கப்படவில்லை. எனினும் பிரவுசிங் செய்யும் வரலாற்றை ஃபோகஸ் செயலி சேமிக்காது. இதனால் ஒவ்வொரு பிரவுசிங் வரலாறும் பிரைவேட் பிரவுசிங் போன்றதாகும்.
பிரவுசிங் செய்து முடித்ததும் வாடிக்கையாளர்கள் செயலியில் வழங்கப்பட்டுள்ள குப்பை தொட்டி ஐகானை கிளிக் செய்து வரலாற்றை முழுமையாக அழித்து விடலாம். இத்துடன் இந்த பிரவுசரில் புக்மார்க்கிங் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
மொபைல் பிரவுசர்களில் மிகவும் அத்தியாவசிய அம்சமாக இருக்கும் ஆட் பிளாக்கர் வசதி இந்த செயலியில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கஸ்டமைஸ்டு பிளாக்கிங் வசதி பிரவுசரில் தடையில்லா பிரவுசிங் அனுபவத்தை வழங்குகின்றன.
ஃபோகஸ் செயலியின் ஐஓஎஸ் பதிப்பு சஃபாரி பிரவுசரில் ஆட் பிளாக் செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த வசதி ஆண்ட்ராய்டில் வழங்கப்படவில்லை என்றாலும் எத்தனை விளம்பரங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளன என்பதை பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பதிப்பு ஃபோகஸ் செயலியில் பேக்கிரவுண்டில் பிரவுசர் இயங்குவதை நோட்டிஃபை செய்யும் வசதியும், உடனடியாக அதனை முடக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
ஃபோகஸ் செயலி தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. எனினும் இந்த செயலி தனித்துவம் வாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470