போட்டியாக களமிறங்கும் கைசாலா ஓரம்போகுமா வாட்ஸ்ஆப்.!

By Prakash
|

மைக்ரோ சாப்ட் ஆரம்பித்த காலம் முதல் இப்போது வரை பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, தற்போது பயன்பட்டுவரும் கைசாலா ஆப் பொறுத்தவரை பல்வேறு நன்மைகள் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்கள்
இவற்றில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைசாலா ஆப் மூலம் பல ஆயிரம் மக்களுக்கு மேசேஜ் அனுப்பும் வசதி இவற்றில் உள்ளது, அதன்பின் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் போன்ற பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இவை அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

கைசாலா ஆப்:

கைசாலா ஆப்:

கைசாலா ஆப் பொறுத்தவரை வாட்ஸ்அப் மாதிரியான செயல் திறன்களை கொண்டது, மேலும் வாட்ஸ்அப் விட பல்வேறு தொழில்நுட்ப வசதி இவற்றில் உள்ளது, உதரணமாக கைசாலா ஆப் பயன்படுத்தி ஆய்வுகள், கருத்து கணிப்பு, டாக்குமென்ட்கள் போன்ற அனைத்தையும்
இவற்றில் உருவாக்க முடியும்.

 சந்திரபாபு நாயுடு:

சந்திரபாபு நாயுடு:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் இந்த ஆப்ஸ் பயன்படுத்தி தனது அரசின் செயல்பாடுகள் மற்றும் கருத்துகளை கேட்டுவருகிறார், அதன்பின் பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்த ஆப் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுதுறைகள்:

அரசுதுறைகள்:

இந்த கைசாலா ஆப் பொறுத்தவரை 30க்கும் அதிகமான அரசுதுறைகள் பயன்படுத்தி வருகிறது. ப்ரோ கைசாலா என மற்றோரு ஆப் உள்ளது, இந்த ஆப் மாதத்திற்க்கு ரூ.130 என்ற கட்டணத்தில் பயன்படும் வகையில் உள்ளது.

 வாட்ஸ்அப்:

வாட்ஸ்அப்:

வாட்ஸ்அப் குரூப்பில் பொதுவாக 256 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும், ஆனால் கைசாலா ஆப் பொறுத்தவரை மிக நபர்களை சேர்க்கும் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வணிக வளாகம்:

வணிக வளாகம்:

இந்த ஆப்ஸ் பயன்படுத்துபவர்கள் பெரிய வணிக வளாகத்திற்க்குள் நுழைந்தால் போதும் அங்குள்ள கடைகளில் இருக்கும் பொருட்களின் தகவல் மற்றும் தள்ளுபடி போன்ற விபரங்களை கொடுக்கும் வண்ணம் இவை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்த ஆப்ஸ் பொதுவாக ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் பயன்படும் வகையில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Microsofts New Kaizala App Is What WhatsApp for Business Should Have Been; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X