Home
Apps

கண்பார்வையற்றவர்களுக்கு உதவும் மைக்ரோசாப்ட் புதிய ஆப்.!

சீயிங் ஏ.ஐ எனும் செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் கேமரா ஆப் எனக் கூறப்படுகிறது. இவை மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.!

By Prakash

மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதிய முயற்சிகளை எடுத்துவருகிறது, அந்த வகையில் தற்போது புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளது, இதன் மூலம் பல பாரட்டுகளை பெற்றது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

சீயிங் ஏ.ஐ எனும் செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தற்போது இந்த ஆப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்பின் கண்டிப்பாக கண்பார்வையற்றவர்களுக்கு இந்த புதிய ஆப் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் ஆப்:

மைக்ரோசாப்ட் ஆப்:

தற்போது மைக்ரோசாப்ட் ஆப் அறிமுகப்படுத்தியுள்ள கண்பார்வையற்றவர்களுக்கு உதவும் புதிய ஆப் பொருத்தவரை அனைத்து ஆப் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 சீயிங் ஏ.ஐ:

சீயிங் ஏ.ஐ:

சீயிங் ஏ.ஐ எனும் செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் கேமரா ஆப் எனக் கூறப்படுகிறது. இவை மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கேன்:

ஸ்கேன்:

இந்த ஆப் பொறுத்தமட்டில் கடைகளில் கொடுக்கும் பில்லைக் கூட ஸ்கேன் செய்து கண்பார்வையற்றவர்களுக்கு தகவலை
ஒலி மூலம் தெரிவிக்கிறது, எந்த இடத்திற்க்கு சென்றாலும் அந்த இடத்தை துள்ளியாமா தெரிவிக்கும் வகையில் இவை
உருவாக்கப்பட்டுள்ளது.

செயல்முறை:

செயல்முறை:

இந்த ஆப் செயல்முறைப் பொருத்தவரை இடம், பொருள் போன்ற பல்வேறு விவரங்களை குறிப்பிட்ட ஒலி மூலம் தகவலை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கண்பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் ஒரு தொழில்நுட்பத்ததை உருவாக்கியுள்ளது மைக்ரோசாப்பட் நிறுவனம்

Best Mobiles in India

English summary
Microsoft Seeing AI Is a Talking Camera App for the Visually Challenged : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X