Home
Apps

ஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த 17 செயலிகளை டெலீட் செய்யுங்கள்!

உங்கள் ஆப்பிள் ஐபோனில் இந்த 17 பயன்பாடுகள் இருந்தால், அவற்றை யோசிக்காமல் உடனே உங்கள் ஆப்பிள் ஐபோன்களில் இருந்து நீக்கிவிடுங்கள். இப்போது நீக்கம் செய்துள்ள 17 பயன்பாட்டு செயலிகளிலும் டார்ஜென் மால்வேர் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மால்வேர் பிரச்சனை

கூகுள் மால்வேர் பிரச்சனை

சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பல பயன்பாட்டு செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கம் செய்தது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, நீக்கம் செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தியையும் கூகுள் வெளியிட்டது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு வந்த சோதனை

ஆப்பிள் நிறுவனத்திற்கு வந்த சோதனை

ஆப்பிள் ஐபோன் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது, இவை விலை உயர்ந்து போன் மற்றும் மிகவும் பாதுகாப்பான போன் என்பது தான். ஆனால் தபொழுது ஆப்பிள் நிறுவனத்திற்கே சோதனை வந்துள்ளது. தற்பொழுது தனது ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து 17 பயன்பாடு செயலிகளை நீக்கம் செய்துள்ளது.

 17 செயலிகள் நீக்கம்

17 செயலிகள் நீக்கம்

இந்த 17 செயலிகளும் டார்ஜென் வகையை சேர்ந்த மால்வேர் என்றும், இவை போனின் பேக்கிரவுண்டில் பயனரின் கவனத்திற்கே தெரியாமல், பின்னால் செயல்பட்டுக்கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பிரௌசரில் உங்களுக்கே தெரியாமல் விளம்பரங்களை வழங்கி, அதை கிளிக் செய்ய வைத்து, பின்னணியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனே நீக்கம் செய்யுங்கள்

உடனே நீக்கம் செய்யுங்கள்

இந்த முறையை பயன்படுத்தி உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் வேறு யாரோ ஒருவர் பணம் சம்பாதித்து கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை. ஆகையால் பாதுகாப்பு இல்லாதஇந்த டார்ஜென் மால்வேர் உள்ள 17 செயலிகளை ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துவிட்டது. இவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

நீக்கம் செய்யப்பட்ட செயலிகள்

நீக்கம் செய்யப்பட்ட செயலிகள்

  • ஆர்டிஓ வெஹிகிள் இன்பர்மேஷன் (RTO Vehicle Information)
  • ஈஎம்ஐ கால்குலேட்டர் & லோன் பிளானர் (EMI Calculator & Loan Planner)
  • ஃபைல் மேனேஜர் - டாக்குமெண்ட்ஸ் (File Manager - Documents)
  • ஸ்மார்ட் ஜிபிஎஸ் ஸ்பீடோமீட்டர் (Smart GPS Speedometer)
  • கிரிக்ஒன் (CrickOne)
  • லைவ் கிரிக்கெட் ஸ்கோர்ஸ் (Live Cricket Scores)
  • டெய்லி ஃபிட்னெஸ் - யோகா போஸ் (Daily Fitness - Yoga Poses)
  • எஃப்எம் ரேடியோ - இன்டர்நெட் ரேடியோ (FM Radio - Internet Radio)
  • மை ட்ரெயின் இன்போ - ஐஆர்சிடிசி & பிஎன்ஆர் (My Train Info - IRCTC & PNR )
  • அரௌண்ட் மீ பிளேஸ் பைண்டர் (Around Me Place Finder)
  • ஈசி காண்டாக்ட் பேக்கப் மேனேஜர் (Easy Contacts Backup Manager)
  • ரமலான் டைம்ஸ் 2019 (Ramadan Times 2019)
  • ரெஸ்டாரண்ட் பைண்டர் - பைண்ட் ஃபூட் (Restaurant Finder - Find Food)
  • பிஎம்ஐ கால்குலேட்டர் - பிஎம்ஆர் கால்க் (BMI Calculator - BMR Calc)
  • டூயல் அக்கௌன்ட் (Dual Accounts)
  • வீடியோ எடிட்டர் - மியூட் வீடியோ (Video Editor - Mute Video)
  • இஸ்லாமிய வோர்ல்டு - கிப்லா (Islamic World - Qibla)
  • ஸ்மார்ட் வீடியோ கம்ப்ரெஸ்ஸர் (Smart Video Compressor)

More from GizBot

Best Mobiles in India

English summary
Malware Warning For iPhone Users Delete These 17 Apps Right Now : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X