Home
Apps

ஏராளமான வசதிகளுடன் களமிறங்கும் புதிய கூகுள் மேப்.!

கூகுள் மேப்ஸ் தளத்தில் அன்றாட பயணங்களை கட்டுப்படுத்தும் புதிய அமச்ங்கள் வழங்கப்படுகின்றது. புதயி கம்யூட் டேப் பேக்குவரத்து நெரில் விவரங்களை நேரலையில் வழங்கும்.

கூகுள் மேப்ஸ் தளத்தில் அன்றாட பயணங்களை கட்டுப்படுத்தும் புதிய அமச்ங்கள் வழங்கப்படுகின்றது. புதயி கம்யூட் டேப் பேக்குவரத்து நெரில் விவரங்களை நேரலையில் வழங்கும்.

ஏராளமான வசதிகளுடன் களமிறங்கும்  புதிய கூகுள் மேப்.!

புதிய அம்சம் கொண்டு ஒர கிளிக் செய்து நீங்கள் பயணிக்கும் வழித்தடத்தில் உள்ள போக்குவரத்து நிலவரத்தை நேரலையில் தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்களது பயணம் வழக்கமானதாக இருக்குமா அல்லது கூடுதல் நேரம் தேவைப்படுமா என்று விவரங்களையும் இந்த அம்சம் வழங்குகிறது.

நோட்டிகிகேஷன் வடிவில்:

நோட்டிகிகேஷன் வடிவில்:

கம்யூட் டேப் மூலம் நெரிசல் அல்லது வேறு வழிகளையும் தெரிந்து கொள்ள முடியும். ஆன்ட்ராய்டு தளத்தில் தாமதம் மற்றும் இடையூறு சார்ந்த விவரங்களை நோட்டிபிகேஷகன் வடிவில் பெற முடியும்.

விவரங்களை வழங்குகின்றது :

விவரங்களை வழங்குகின்றது :

மேலும் ஓட்டுவது அல்லது பொது போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பயணர்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் நேரத்திற்கு சரியாக சென்றடைவதற்கான விவரங்களை வழங்குகிறது.

 உலகம் முழுக்கவும் வழங்க முடிவு:

உலகம் முழுக்கவும் வழங்க முடிவு:

இந்த அம்சம் விரைவில் உலகம் முழுக்க அதிகப்படியான நகரங்களில் வழங்கப்பட்ட இருக்கின்றது. மேலும் ஸ்பாட்பை, ஆப்பிள் மியூசிக் மற்றும் கூகுள் பிளே மியூசிக் போன்ற சேவைகள் கூகுள் மேப்ஸ் தளத்தினுள் இயக்க முடியும்.

பேருந்துகள், ரயில் அறிய:

பேருந்துகள், ரயில் அறிய:

பேருந்துகள் எங்கு இருக்கின்றது என்று நேரலையில் காண முடியும். மேலும் ரயில்கள் எங்கு இருக்கின்றது எனவும் கண்டுபிடிக்கவும் முடியும். மேலும் சிட்டி நகரில் இந்த வசதியை வழங்க கூகுள் நிறுவனம் சவுத் வேல்ஸ் உடன் இணைந்துள்ளது. இதை கொண்டு அடுத்த வரும் பேருந்து அல்லது ரயில் நெரிசல் எந்தளவு இருக்கின்து என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

புதிய அம்சங்களும் முடியும்:

புதிய அம்சங்களும் முடியும்:

இதனால் கூகுள் மேப்பஸ் நேவிகேஷன் செய்யும் போதே பாட்காஸ்ட்களை கேட்க முடியும். வரும் வாரங்களில் புதிய அம்சங்களை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் வழங்கப்பட இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Major Google Maps update brings real time public transport updates music control and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X