புது ரூ.2000 நோட்ல மோடி பேசுராறு, நீங்க பாத்தீங்களா.??

முதலில் ஜிபிஎஸ் சிப் இருக்குனு சொன்னாங்க, ஆனா இப்போ மோடியே பேசுராறு'னு சொல்றாங்க. இதை நம்பலாமா, வேணாமா, இங்க பாருங்க..

By Meganathan
|

இந்தியாவில் எல்லோரும் சில்லறை மாற்ற வைத்திருக்கிறார் இந்திய பிரதமர் மோடி. பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து நாடெங்கும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காசு இல்லாத ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்புத் தேவைப்பட்டிருக்கு. புதிய ரூபாய் நோட்டை வைத்து செல்பீ எடுத்தீங்களே, அதுல மோடி பேசுனதை கேட்டீங்களா.??

ஆப்

ஆப்

ஸ்மார்ட்போன் மூலம் புது ரூ.2000, ரூ.500 நோட்டுக்களை ஸ்கேன் செய்தால் திரையில் மோடி பேசுவதைக் கேட்க முடியும்.

மோடி கி நோட்

மோடி கி நோட்

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் மோடி கி நோட் எனும் ஆப்பை உடனே டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்கேன்

ஸ்கேன்

பின் மோடி கி நோட் ஆப் திறந்து அதில் புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுக்களை ஸ்கேன் செய்தால் அதில் மோடியின் சிறப்புரையைக் கேட்க முடியும்.

செல்லாது

செல்லாது

புதிய நோட்டுக்கள் இல்லாமல் பழைய நோட்டுக்களை ஸ்கேன் செய்தால் வீடியோ வேலை செய்யாது. இது முற்றிலும் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ஆப் ஆகும்.

குறிப்பு

குறிப்பு

முற்றிலும் பொழுதுபோக்கு காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆப் இண்டர்நெட் அல்லது டேட்டா கனெக்ஷன் இல்லாமலும் வேலை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Listen PM Modi's Speech on New Rs. 2,000, Rs. 500 Notes

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X