3டி எஃபெக்ட் அம்சங்களுடன் வெளிவரும் மிரட்டலான லைக் ஆப்.!

Written By:

கூகுள் ப்ளே ஸ்டோரில் புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப் பயன்பாடுகளுக்கு பஞ்சம் இல்லை, Snapseed, Picsart, Quik, முதலியவை மொபைல் புகைப்பட அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தினசரி பயன்படுகிறது. இப்போது செல்பீ புகைப்படங்களை எடிட் செய்வதற்கு பல்வேறு ஆப் வசதிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் இருந்து எடுக்கும் படங்களையும், வீடியோக்களையும் சிறந்த முறையில் எடிட்டிங் செய்ய தற்சமயம் 'லைக் ஆப்" என்ற பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் பொறுத்தவரை பல மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 லைக் ஆப்:

லைக் ஆப்:

சிங்கப்பூர் சார்ந்த BIGO என்ற தனியார் நிறுவனம் மூலம் இந்த 'லைக் ஆப்" உருவாக்கப்பட்டுள்ளது,இந்த ஆப் பொறுத்தவரை புகைப்படங்கள் மற்றும் வீடியோவை எடிட்டிங் செய்யப் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ எடிட்டிங்:

வீடியோ எடிட்டிங்:

வழக்கமான வீடியோ எடிட்டிங் ஆப் பயன்பாடுகளைப் போலல்லாமல், லைக் ஆப் பயன்பாடானது ஒரு சமூக தளம் மற்றும் வீடியோ எடிட்டிங் சார்ந்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள்:

ஸ்மார்ட்போன்கள்:

ஸ்மார்ட்போன்களில் வீடியோ-ஆடியோ மற்றும் தேவையான ஃபில்டர் போன்றவற்றை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
குறுகிய வீடியோக்களை உருவாக்குவதற்கு இந்த ஆப் மிக அருமையாக பயன்படும்.

 ஓப்போ மற்றும் விவோ:

ஓப்போ மற்றும் விவோ:

ஓப்போ மற்றும் விவோ ஸ்மார்ட்போன்களில் எடுக்கும் செல்பீ புகைப்படங்களுக்கு சிறந்த கலர் மற்றும் ஃபில்டர் பயன்பாடுகளை கொடுக்கும் இந்த லைக் ஆப். மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஆப் பயன்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

 187 நாடுகள்

187 நாடுகள்

இந்த லைக் ஆப் பயன்பாடு 187நாடுகளில் 20 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி வீடியோ

நேரடி வீடியோ

ஸ்மார்ட்போனிலிருந்து நேரடி வீடியோ ஊட்டத்தை பயன்படுத்தக்கூடிய 3டி எஃபெக்ட் இந்த லைக் ஆப் பயன்பாட்டில் உள்ளது, இவை நடனம், பாடல், கலை பயனர்களுக்கு உதவும்.

எடிட்டிங்

எடிட்டிங்

ஆக்கப்பூர்வமான நபர் வீடியோ மற்றும் ஆடியோ சிறந்த முறையில் எடிட்டிங் செய்ய விரும்பினால், இந்த லைக் ஆப் மிக அருமையாக பயன்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
LIKE App lets you create interesting digital content on the go ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot