Just In
- 5 min ago
எதுக்கும் ரெடியா இருங்க: நிஜத்தை தத்ரூபமாக உருவாக்கும் டீப் ஃபேக்- தொழில்நுட்பத்தின் அசுர முன்னேற்றம்!
- 41 min ago
அட்டகாசமான புதிய Samsung Galaxy A32 4G விலை இது தானா? பட்ஜெட் விலையில் அடுத்த பெஸ்ட் போன் ரெடி..
- 2 hrs ago
இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் மக்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?
- 2 hrs ago
தேதியை குறிச்சு வச்சுக்கோங்க: மார்ச் 8 அறிமுகமாகும் ஒப்போ எஃப்19 ப்ரோ- விலை என்ன தெரியுமா?
Don't Miss
- News
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரம் கொடியேற்றம் - 25ல் ஆழித்தேரோட்டம்
- Sports
சிறப்பா விளையாடவும் சிறப்பான எதிரணியோட விளையாடவும் விரும்பறாரு... அஸ்வின் குறித்த பாராட்டு!
- Finance
BPCLலின் அதிரடி திட்டம்.. நுமலிகர் நிறுவனத்தின் 61.65% பங்கு விற்பனை.. யார் யார் வாங்குவது?
- Lifestyle
எந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் ஏமாற்றுவார்கள் தெரியுமா? ஏன் ஏமாற்றுவார்கள் தெரியுமா?
- Automobiles
அடுத்த 1250சிசி பைக்கின் டீசரை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன்!! இரு சைலன்சர்களுடன் சும்மா பட்டையை கிளப்புது...
- Education
வேலை, வேலை, வேலை!! தஞ்சாவூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை!
- Movies
நடுக்காட்டில் வவ்வாலை போல் தொங்கும் நமீதா.. வைரலாகும் போட்டோ.. பகிராகும் ஃபேன்ஸ்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இண்டர்நெட் வசதியில்லாமல் டிஜிட்டல் கட்டணம் செலுத்த ஏற்பாடு.! வந்தது புது வசதி.! எப்படி தெரியுமா?
லாவா ஐடுடே (LAVA Itoday) இண்ட்ர்நெட் வசதி இல்லாமல் டிஜிட்டல் தீர்வுகளை வழங்க Pay செயலியை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இது ஃபீச்சர் போன்களுக்கானது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனத்தின் வரவிருக்கும் அனைத்து ஃபீச்சர்போன் சாதனங்களிலும் இந்த செயலி முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்.

லாவா போன்களை வைத்திருக்கும் பயனர்கள்
தற்சமயம் லாவா போன்களை வைத்திருக்கும் பயனர்கள் லாவா சேவை மையங்களைப் பார்வையிடுவதன் மூலம் இந்த செயலியை அவர்களின் போன்களில் இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.

லாவா pay செயலி
குறிப்பாக இந்த லாவா pay செயலி ஆனது பயனர்களின் செல்போன் எண், கட்டணத் தொகை மற்றும் பரிவர்தனை பாஸ்கோடை உள்ளிட வேண்டும். பின்பு பரிவர்த்தனை முடிந்ததும் அனுப்புநர் மற்றும் பெறுநர் இருவர்களுக்கும் உடனடியாக ஒரு எச்சரிக்கை (எஸ்எம்எஸ்) செய்தியைப் பெறுவார்கள்
Google Play-ல் டார்க் தீம் மோடு அறிமுகம்! எப்படி இதை எளிதாக ON செய்யலாம்?

தேஜீந்தர் சிங்
இந்த லாவா pay செயலி ஆனது பரிமாற்றத்தை தொடங்க UPI ஐடியைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லாவா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பு தலைமை அதிகாரியான தேஜீந்தர் சிங் கூறியது என்னவென்றால்,

இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 500மில்லயன் ஃபீச்சர் போன் பயனர்கள் உள்ளனர், அனால் இந்த பயனர்களில் பெரும்பாலோனோர் தங்கள் போன்களில் இணைய இணைப்பு இல்லாததால் ஆஃப்லைன் நிதி பரிவத்தனைகளை தான்
செய்கிறார்கள்.

எனவே இணைய இணைப்பு பயன்படுத்தாமல் டிஜிட்டல் நிதி பரிவர்தனைகளை மேற்கொள்ள இந்த லாவா pay செயலி முதன்மை தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு பாதுகாப்பான செயலி
பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு மிகவும் எளிமையான UI உடன் முழுமையான பாதுகாப்பான லாவா செயலி, அனைத்து நேரங்களிலும் பணத்தை எடுத்து செல்லும் தேவையை நீக்குவதன் மூலம் ஃபீச்சர் போன் பயனர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஓஹோ அது நீங்க தானா., ஒரே நாள் இந்தியா ஃபேமஸ்- கொரோனா காலர் ட்யூனுக்கு சொந்தகாரர் இவரா!

பயனுள்ள வகையில் இருக்கும்
மேலும் இந்த செயல்முறை இண்டர்நெட் சேவை அல்லாத கட்டண தீர்வு சந்தையல் நன்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், ஃபீச்சர்போன் பயனர்கள் எதிர்காலத்தில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பயன்படுத்தும் முறையாக இது மாறும் என நம்புகிறோம் என தேஜீந்தர் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190