இண்டர்நெட் வசதியில்லாமல் டிஜிட்டல் கட்டணம் செலுத்த ஏற்பாடு.! வந்தது புது வசதி.! எப்படி தெரியுமா?

|

லாவா ஐடுடே (LAVA Itoday) இண்ட்ர்நெட் வசதி இல்லாமல் டிஜிட்டல் தீர்வுகளை வழங்க Pay செயலியை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இது ஃபீச்சர் போன்களுக்கானது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனத்தின் வரவிருக்கும் அனைத்து ஃபீச்சர்போன் சாதனங்களிலும் இந்த செயலி முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்.

 லாவா போன்களை வைத்திருக்கும் பயனர்கள்

லாவா போன்களை வைத்திருக்கும் பயனர்கள்

தற்சமயம் லாவா போன்களை வைத்திருக்கும் பயனர்கள் லாவா சேவை மையங்களைப் பார்வையிடுவதன் மூலம் இந்த செயலியை அவர்களின் போன்களில் இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.

 லாவா pay செயலி

லாவா pay செயலி

குறிப்பாக இந்த லாவா pay செயலி ஆனது பயனர்களின் செல்போன் எண், கட்டணத் தொகை மற்றும் பரிவர்தனை பாஸ்கோடை உள்ளிட வேண்டும். பின்பு பரிவர்த்தனை முடிந்ததும் அனுப்புநர் மற்றும் பெறுநர் இருவர்களுக்கும் உடனடியாக ஒரு எச்சரிக்கை (எஸ்எம்எஸ்) செய்தியைப் பெறுவார்கள்

Google Play-ல் டார்க் தீம் மோடு அறிமுகம்! எப்படி இதை எளிதாக ON செய்யலாம்?Google Play-ல் டார்க் தீம் மோடு அறிமுகம்! எப்படி இதை எளிதாக ON செய்யலாம்?

தேஜீந்தர் சிங்

தேஜீந்தர் சிங்

இந்த லாவா pay செயலி ஆனது பரிமாற்றத்தை தொடங்க UPI ஐடியைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லாவா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பு தலைமை அதிகாரியான தேஜீந்தர் சிங் கூறியது என்னவென்றால்,

இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 500மில்லயன் ஃபீச்சர் போன் பயனர்கள் உள்ளனர், அனால் இந்த பயனர்களில் பெரும்பாலோனோர் தங்கள் போன்களில் இணைய இணைப்பு இல்லாததால் ஆஃப்லைன் நிதி பரிவத்தனைகளை தான்
செய்கிறார்கள்.

 pay செயலி

எனவே இணைய இணைப்பு பயன்படுத்தாமல் டிஜிட்டல் நிதி பரிவர்தனைகளை மேற்கொள்ள இந்த லாவா pay செயலி முதன்மை தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு பாதுகாப்பான செயலி

பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு பாதுகாப்பான செயலி

பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு மிகவும் எளிமையான UI உடன் முழுமையான பாதுகாப்பான லாவா செயலி, அனைத்து நேரங்களிலும் பணத்தை எடுத்து செல்லும் தேவையை நீக்குவதன் மூலம் ஃபீச்சர் போன் பயனர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஓஹோ அது நீங்க தானா., ஒரே நாள் இந்தியா ஃபேமஸ்- கொரோனா காலர் ட்யூனுக்கு சொந்தகாரர் இவரா!ஓஹோ அது நீங்க தானா., ஒரே நாள் இந்தியா ஃபேமஸ்- கொரோனா காலர் ட்யூனுக்கு சொந்தகாரர் இவரா!

பயனுள்ள வகையில் இருக்கும்

பயனுள்ள வகையில் இருக்கும்

மேலும் இந்த செயல்முறை இண்டர்நெட் சேவை அல்லாத கட்டண தீர்வு சந்தையல் நன்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், ஃபீச்சர்போன் பயனர்கள் எதிர்காலத்தில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பயன்படுத்தும் முறையாக இது மாறும்என நம்புகிறோம் என தேஜீந்தர் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Lava Pay App Launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X