Google எச்சரிக்கை! ஜோக்கர் வைரஸ்: உடனே இந்த 8 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்.!

|

இப்போது வரும் ஒரு சில ஆப் வசதிகள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது நமது தினசரி வேலைகளை செய்ய சில ஆப் வசதிகள் மிகவும் அருமையாக பயன்படுகின்றன. ஆனாலும் ஒரு சில ஆப் வசதிகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சில ஆப் வசதிகள் நமது எஸ்எம்எஸ், ஓடிபி, அழைப்புகள் போன்றவற்றை திருடும் வகையில் வாய்ப்பு உள்ளது.

கூகுள் நிறுவனம் அவ்வப்போது

இருந்தபோதிலும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது தீங்கிழைக்கும் ஆப் வசதிகளை நீக்கிய வண்ணம் உள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாக்குதலை நடத்தி வரும் ஜோக்கர் என்ற மால்வேர் தற்போது மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது.

ளிவந்த தகவலின்படி, Quick Hea

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, Quick Heal பாதுகாப்பு ஆய்வகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில்8 ஜோக்கர் வைரஸ் தாக்கப்பட்ட 8 புதிய ஆப் வசதிகளை கண்டறிந்துள்ளனர்.

சாம்சங் இப்படி செய்யுமென்று ஆப்பிள் கூட நினைக்கல.. நேக்கா ரூட் போடும் சாம்சங்.. எதற்குத் தெரியுமா?சாம்சங் இப்படி செய்யுமென்று ஆப்பிள் கூட நினைக்கல.. நேக்கா ரூட் போடும் சாம்சங்.. எதற்குத் தெரியுமா?

ம் ஜோக்கர் மால்வேர் தா

அப்போதிலிருந்தே, கூகுள் நிறுவனம் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மீண்டும் ஜோக்கர்
மால்வேர் தன் வேலையை ஆண்ட்ராய்டு பயனர்களிடம் காட்ட துவங்கியுள்ளது.

செகண்ட் ஹேண்ட் போன்களுக்கு இப்படி ஒரு கிராக்கியா? அடேங்கப்பா.! இதிலும் சியோமி தான் டாப்பா?செகண்ட் ஹேண்ட் போன்களுக்கு இப்படி ஒரு கிராக்கியா? அடேங்கப்பா.! இதிலும் சியோமி தான் டாப்பா?

ஜோக்கர் வைரஸ் தாக்

குறிப்பாக ஜோக்கர் வைரஸ் தாக்கப்பட்ட இந்த புதிய 8 ஆப் வசதிகளும் பயனர்களின் எஸ்எம்எஸ், ஓடிபி போன்ற பல்வேறு தகவல்களை திருடும் என்று கூறப்படுகிறது. பின்பு கூகுள் நிறுவனம் இந்த 8 ஆப் வசதிகளையும் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது..பேட்டில்கிரௌண்ட் மொபைல் இந்தியா டவுன்லோட் செய்ய தயாரா?நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது..பேட்டில்கிரௌண்ட் மொபைல் இந்தியா டவுன்லோட் செய்ய தயாரா?

 பதிக்கப்பட்டுள்ள 8

ஜோக்கர் மால்வேரால் பதிக்கப்பட்டுள்ள 8 ஆப்ஸ்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். இந்த பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு ஆப் பயன்பாடு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் கூட உங்களுக்கு ஆபத்து தான். ஆகையால், பட்டியலில் உள்ள ஆப்ஸ்களை செக் செய்துவிட்டு, உங்கள் போனில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கம் செய்யுங்கள்.

சைக்கிளில் டெலிவரி செய்யும் சொமாட்டோ ஊழியருக்கு கிடைத்தது நம்பமுடியாத பரிசு: காரணம் இதுதான்.!சைக்கிளில் டெலிவரி செய்யும் சொமாட்டோ ஊழியருக்கு கிடைத்தது நம்பமுடியாத பரிசு: காரணம் இதுதான்.!

ஜோக்கர் மால்வேர் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்கள்

ஜோக்கர் மால்வேர் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்கள்

  • Auxiliary Message
  • Fast Magic SMS
  • Free CamScanner
  • Super Message
  • Element Scanner
  • Go Messages
  • Travel Wallpapers
  • Super SMS

News Source: gadgetsnow.com

Best Mobiles in India

English summary
Joker virus found in 8 Android applications: Google Alert.: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X