Home
Apps

300+ சேனல்கள் அதில் 60 எச்டி சேனல்கள்: இணையத்தில் நுழைந்த ஜியோடிவி.!

இந்த ப்ரவுஸர் அணுகலின் கீழ், ஜியோ சந்தாதாரர்கள் சுமார் 300 சேனல்களை ஜியோடிவி வழியாக பார்க்க முடியும்.

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இறுதியாக அதன் ஜியோடிவி பயன்பாட்டை இணையத்தில் கிடைகும்படியான வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. அதாவது இனி ஜியோடிவியின் சேனல்களை டெஸ்க்டாப்களிலும் பார்க்கலாம் என்று அர்த்தம்.

300+ சேனல்கள் அதில் 60 எச்டி சேனல்கள்: இணையத்தில் நுழைந்த ஜியோடிவி.!

ஜியோடிவி பயன்பாட்டின் மூலம் மட்டுமே குறிப்பிட்ட சேனல்களை அணுகக்கூடிய ஜியோ சந்தாதாரர்களுக்கு, இந்த வசதி மிகவும் தேவையான ஒன்றாக இருக்குமென்பதால் சந்தேகமில்லை. இந்த ப்ரவுஸர் அணுகலின் கீழ், ஜியோ சந்தாதாரர்கள் சுமார் 300 சேனல்களை ஜியோடிவி வழியாக பார்க்க முடியும்.

இடைநிறுத்தம் மற்றும் பிளே

இடைநிறுத்தம் மற்றும் பிளே

மேலும் இந்த பட்டியலில் 60 எச்டி சேனல்களில் அடங்கும். ஜியோடிவியின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாக தேவைப்படும் போது சேனல்களை இடைநிறுத்தம் மற்றும் பிளே செய்யும் திறன் ஆகும். கடந்த ஏழு நாட்களில் பயனர்கள் தவறவிட்ட நிகழ்ச்சிகளுக்கான அணுகலை கூட ஜியோடிவி வழங்குகிறது.

பல்வேறு வகை சேனல்

பல்வேறு வகை சேனல்

இணையத்தில் கிடைக்கும் ஜியோடிவி வழியாக - பொழுதுபோக்கு, திரைப்படங்கள், குழந்தைகள், விளையாட்டு, வாழ்க்கை முறை, இன்போடெயின்மெண்ட், மதம், செய்தி, இசை, பிராந்தியம், பக்தி மற்றும் வணிக செய்தி உட்பட பல்வேறு வகை சேனல்களை பார்க்க முடியும்.

பல்வேறு மொழிகளில்

பல்வேறு மொழிகளில்

ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, உருது, பெங்காலி, ஆங்கிலம், மலையாளம், தமிழ், குஜராத்தி, ஒடியா, தெலுங்கு, போஜ்பூரி, கன்னடா, அசாமிஸ், நேபாளி மற்றும் பிரெஞ்சு போன்ற பல்வேறு மொழிகளில் சேருவதற்கான அணுகலையும் ஜியோடிவி வழங்குகிறது.

ஜியோ அக்கவுண்ட் வழியாக

ஜியோ அக்கவுண்ட் வழியாக

ஜியோ சந்தாதாரர்களுக்கு மட்டுமே, இணையம் வழியாக ஜியோடிவி அணுகல் பிரத்தியேகமாக கிடைக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதாவது, ஒரு ஜியோ அக்கவுண்ட் வழியாகத்தான் மடிக்கணினிகளில் மற்றும் டெஸ்க்டாப்பின் வழியாக சேனல்களைப் பார்க்க வேண்டும் முடியும் அர்த்தம்.

Best Mobiles in India

English summary
Jio users rejoice as Reliance Jio finally makes JioTV available on web. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X