ஹாஹா ஓ ஹோ இன்ஸ்டாகிராம் இனி ஜாலி தான்.!
தற்போது இஸ்டாகிராம் புதிய அப்பேட்டில் களமிறங்குகின்றது. இதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றன. நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
தற்போது இஸ்டாகிராம் புதிய அப்பேட்டில் களமிறங்குகின்றது. இதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றன. நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இதில் நேர கட்டுப்பாடு அம்சங்களுடன் களமிறங்குகின்றது. மேலும் புஷ் நோட்டிபிகேஷன்களை மியூட் செய்யும் அம்சமும் வழங்கப்படுகின்றது. எனினும் மியூட் செய்யும் வசதியும் சிறிது நேரத்திற்கு மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் அறிவிப்பு:
இன்ஸ்டாகிராமில் ஏராளமான வசதிகள் சேர்க்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய வசதிகள் செயிலில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை வழங்கப்படவில்லை.

மகிழ்ச்சியாக பொழுது போக்கு:
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவையை மக்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கும் உணர்வை உண்டாக்க இன்ஸ்டா கிராம் நிறுவனத்தின் செல் பீயிங் பிரிவு தலைவர் அமீத் ரனடைவ் தனது வளைதள பக்கதில் எழுதியிருந்தார்.

நினைவூட்டும் ஆப்ஷன்:
டேஷ்போர்ட்டின் கீழ் தினசரி ரிமைன்டர் செட் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தியதும், நீங்கள் செட் செய்த காலம் இதுவரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தலாம். பின் அந்த நாளுக்கான நேரம் நிறைவுற்றதும். இன்ஸ்டாகிராம் உங்களுக்கு நினைவூட்டும் எனினும் இருந்த ஆப்ஷனை, எந்தநேரமும் நிராகரிக்கவோ இல்லது மாற்றியமைக்கவும் முடியும்.

கட்டுப்படுத்தப்படும்:
இதுபோன்று நோட்டி பிகேஷன் செட்டிங்ஸ் சென்றால் மியூட் புஷ் நோட்டி கேஷன்ஸ் செட்டிங் காணப்படும். இதை செயல்படுத்தியதும், இன்ஸ்டாகிராம் நோட்டி பிகேஷன்கள் நீங்கள் விரும்பும் சிறிது நேரத்திற்கு கட்டுப்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications