Home
Apps

விரைவில்: இன்ஸ்டாகிராமில் நீங்கள் எதிர்பார்க்காத புதிய வசதி அறிமுகம்.!

குறிப்பாக இன்ஸ்டாகிராம் சேவையை மாதம் தோறும் 800 மில்லியன் வாடிக்கையாளர் பயன்படுத்துவதுடன், நாள் தோறும் 500 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.

By Prakash S

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பல்வேறு புதிய தொழில்நுட்ப இடம்பெற்று வந்தவண்ணம் உள்ளது, அதன்படி இன்ஸ்டாகிராமில் வரும் புதிய வசதிகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ஸ்டாகிராம் சார்பில் தற்சமயம் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு நேரம்:

எவ்வளவு நேரம்:

தற்சமயம் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பயனர் ஒருவர் இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றார் என்பதை அறிந்துகொள்ள முடியும், பின்பு இந்த புதிய வசதியை jane manchun wong எனும் அப்ளிக்கேஷன் ஆய்வாளர் உருவாக்கியுள்ளார்.

 தலைமை அதிகாரி:

தலைமை அதிகாரி:

800 மில்லியன்

800 மில்லியன்

குறிப்பாக இன்ஸ்டாகிராம் சேவையை மாதம் தோறும் 800 மில்லியன் வாடிக்கையாளர் பயன்படுத்துவதுடன், நாள் தோறும் 500 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த இனஸ்டாகிராம் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும் என்பதால் பல்வேறு மக்கள் இதை அதிகம் விரும்புகின்றனர்.

மியூட் வசதி

மியூட் வசதி

விரைவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மியூட் எனும் புதிய வசதி கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த மியூட் வசதியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதனைப் பயன்படுத்தி ஸ்டோரி ஒன்றிற்கு சிலரின் கருத்துக்கள் தேவை இல்லை என்றால் அவர்களை மிக எளிமையாக மியூட் செய்துவிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமோஜிக்கள்

எமோஜிக்கள்

நம் உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்துவதை எமோஜிக்கள் மிகவும் எளிதாக்கியுள்ளன எனக் கூறினால் அது மிகையாகாது. அடுத்து ரியாக்ஷன்ஸ் (reactions)எனும் புதிய வசதி கொண்டுவரப்படும் என இன்ஸ்டாகிராம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் சிற்பம்சம் என்னவென்றால் பல்வேறு ஸ்டோரிகளுக்கு எமோஜிக்கள் மூலம் ரியாக்ஷன்ஸ் கொடுக்க முடியும்.

வீடியோ பதிவு

வீடியோ பதிவு

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் slow-mo எனும் வசதி கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் குறைந்த வேகத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு நாட்காட்டி அடிப்படையில் ஸ்டோரிகளை பார்க்ககூடிய வசதியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Instagram will soon show users how much time they spend in the app ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X