Home
Apps

இன்ஸ்டாகிராமில் மிகவும் எதிர்பார்க்க்பட்ட அம்சம் அறிமுகம்.!

இதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வந்த புதிய வசதி என்னவென்றால் பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும்.

By Prakash S

இன்ஸ்டாகிராம் செயலியில் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, அதன்படி இந்த செயலியில் ஷாப்பிங் செய்வதற்கான வசதி ஃபீட்களில் இருந்து ஸ்டோரீகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அம்சம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் வெளிவந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் மிகவும் எதிர்பார்க்க்பட்ட அம்சம் அறிமுகம்.!

இப்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தெரியும் சிறிய ஷாப்பிங் பேக் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாப்பிங் :

ஷாப்பிங் :

மேலும் உலகின் பல்வேறு பிரபல முன்னனி பிரான்டு பொருட்களை பயனர்கள் இனி இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் ஷாப்பிங் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய ஸ்டைல் மற்றும் டிரென்ட் சார்ந்த விவரங்களை எளிதாக அறிந்து கொள்வே இந்த
புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 இன்ஸ்டாகிராம்:

இன்ஸ்டாகிராம்:

இன்ஸ்டாகிராம் செயலியை பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்த செயலி பார்த்து விரும்பும் பிரான்டுகளை தெரிந்து கொள்வதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இன்ஸ்டாகிராம்.

ஃபீட் போஸ்ட்:

ஃபீட் போஸ்ட்:

இதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வந்த புதிய வசதி என்னவென்றால் பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும். குறிப்பாக ஃபீட் போஸ்ட்களை ஸ்டோரீக்களில் ஷேர் செய்ய போஸ்ட்-இன் கீ்ழ் காணப்படும் பேபர் ஏர்பிளேன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். மேலும் அதன்படி செய்தால் புதிய ஸ்டோரீயை உருவாக்குவதற்கான ஆப்ஷன் எளிமையாக தெரியும்.

 ஸ்டிக்கர்

ஸ்டிக்கர்

இன்ஸ்டாகிராமில் பீட் போஸ்ட்-ஐ ஸ்டிக்கர் வடிவில் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் இதனை ஷேர் செய்யும் முன் ஸ்டிக்கரை ஸ்கேல் செய்யும் ஆப்ஷன்களை இயக்கலாம் என இன்ஸ்டாகிராம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செய்யப்படும் ஸ்டோரீக்களில் குறிப்பிட்ட போஸ்ட்-ஐ உண்மையில் பதிவிட்டவரின் யூசர்நேம் இடம்பெற்றிருக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில்:

விரைவில்:

விரைவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மியூட் எனும் புதிய வசதி கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த மியூட் வசதியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதனைப் பயன்படுத்தி ஸ்டோரி ஒன்றிற்கு சிலரின் கருத்துக்கள் தேவை இல்லை என்றால் அவர்களை மிக எளிமையாக மியூட் செய்துவிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Instagram Stories Get Shopping Tag Links for In-App Purchases : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X