Home
Apps

இன்ஸ்டாகிராமில் க்ளோஸ் ஃபிரென்ட் லிஸ்ட் வசதி அறிமுகம்.!

இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்டடுள்ள இந்த சிறப்பு க்ளோஸ் ஃபிரென்ட்ஸ் அம்சம் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்கள் கண்டிப்பாக பயன்படுத்த முடியும் .

இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது என்று சொல்ல வேண்டும், அதன்படி தற்சமயம் அந்த செயலியில் ஸ்டோரிக்களை நெருங்கிய நட்பு வட்டாரங்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ள க்ளோஸ் ஃபிரென்ட் லிஸ்ட் (close friend list) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது இன்ஸ்டாகிராம்.

இன்ஸ்டாகிராமில் க்ளோஸ் ஃபிரென்ட் லிஸ்ட் வசதி அறிமுகம்.!

இந்த புதிய வசதி குறிப்பாக பயனர்கள் உருவாக்கும் சில ஸ்டோரிகளை அவர்கள் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்யும் சிலருடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும் என்றும், பின்பு இதனால் பயனர்களின் தனிப்பட்ட உணர்வுகளை அவர்கள் விரும்பும் நன்பர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்கிறது.

க்ளோஸ் ஃபிரென்ட்

க்ளோஸ் ஃபிரென்ட்

இன்ஸ்டாகிராமில் வந்துள்ள இந்த புதிய விருப்பம், ஸ்டோரியில் நண்பர்களை சேர்க்க ப்ரோஃபைல் ஆப்ஷனின் பக்கவாட்டில் காணப்படும் க்ளோஸ் ஃபிரென்ட் (Close Friends)ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும், பின்பு உங்களின் நெருங்கிய நட்பு வட்டராங்களை உங்களால் மட்டுமே பார்க்க முடியும்.

இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்

இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்

பின்பு இவற்றுள் நீங்கள் விரும்பும் அனைத்துவிதமான ஸ்டோரிக்களை பகிர்ந்து கொள்ளலாம், குறிப்பாக ஸடோரிக்களை பதிவிடும் போது, அதனை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அனைவரிடம் மற்றும் நெருங்கிய நட்பு வட்டராங்களில் என இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.

ப்ரோஃபைல்

ப்ரோஃபைல்

மேலும் இந்த செயலியில் யாரேனும் உங்களை தங்களது நெருங்கிய நண்பராக சேர்ந்திருக்கும், பட்சத்தில் அவர்களது ஸ்டோரிக்களை பார்க்கும் போது பச்சை நிற பட்டை தெரியும், இதனுடன் அவர்களது ப்ரோஃபைல் புகைப்படத்தை சுற்றி
பச்சை நிற வளையமும் தெரியும்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்

இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்டடுள்ள இந்த சிறப்பு க்ளோஸ் ஃபிரென்ட்ஸ் அம்சம் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்கள் கண்டிப்பாக பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Instagram Now Lets You Share Stories With Close Friends: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X