Home
Apps

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறீர்களா..? - அப்ப இதை தெரிஞ்சுக்கோங்க.!

இன்ஸ்டாகிராம் செயலியில் போஸ்ட் செய்யும் முன்பு பிரீவியூ செய்யும் வசதி, இசையை தேர்வு செய்து அவற்றை க்ராப் செய்யும் வசதி போன்றவையும் வழங்கப்படுகிறது.

By Prakash S

இந்தியாவில பல மில்லியன் மக்கள் இந்த இன்ஸ்டாகிராம் சேவையை மிக அதிகமாக பயன்படுத்துகின்றனர், குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இன்ஸ்டாகிராம் சேவை. தற்சமயம் இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறீர்களா..? - அப்ப இதை தெரிஞ்சுக்கோங்க.!

இன்ஸ்டாகிராம் செயலியில் பொறுத்தவரை மிக அதிகமான ஸ்டோரிகளை பதிவிடுவோர் இனி, அவற்றின் பின்னணியில் மிக எளிமையாக இசையை சேர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை இன்ஸ்டா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.

இன்ஸ்டாகிராம்:

இன்ஸ்டாகிராம்:

மேலும் இந்த புதிய வசித இதுவரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு உங்களின்
ஸ்டோரிகளுக்கு சரியான பின்னனி இசையை சேர்த்து கொடுக்க முடியும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியூசிக் ஐகான் :

மியூசிக் ஐகான் :

இதற்கு முன்பு ஸ்டோரியில் இருந்த ஸ்டிக்கர், போட்டோ, வீடியோ போன்றவற்றை சேர்க்க கோரும் ஐகானுக்கு அடுத்த இடத்தில் இப்போது
அப்டேட் செய்யப்பட்ட இந்த மியூசிக் ஐகான் இருக்கிறது. மேலும் பயனர்கள் இதைப் பயன்படுத்தி விருப்பமான இசையை ஸ்டோரியில்
சேர்த்துக் கொள்ள முடியும்.

விருப்பமான பாடல்:

விருப்பமான பாடல்:

குறிப்பாக மியூசிக் ஐகான் கிளிக் செய்தால் உங்களுக்கு விருப்பமான பாடல்களை தேர்வு செய்யமுடியும், பின்பு ஆயிரக்கணக்கான பாடல்கள் அடங்கிய லைப்ரரி இடம்பெற்றுள்ளது. மேலும் இசையை தேர்வு செய்தபின்பு அவற்றை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு அல்லது ரீவைன்ட் செய்யும் அம்சமும் உள்ளது.

ஐபோன்:

ஐபோன்:

இன்ஸ்டாகிராம் செயலியில் போஸ்ட் செய்யும் முன்பு பிரீவியூ செய்யும் வசதி, இசையை தேர்வு செய்து அவற்றை க்ராப் செய்யும் வசதி போன்றவையும் வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த புதிய அப்டேட் ஐபோன் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில்
ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு:

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு:

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் தற்சமயம் மியூசிக் ஸ்டிக்கர் 51நாடுகளில் கிடைக்கிறது. மேலும் மிக அதிமான அளவில்
இதை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விரைவில் பல்வேறு புதிய வசதிகள் இன்ஸ்டாகிராம் செயலி கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Instagram now allows you to add a matching soundtrack to your Stories : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X