அடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.!

இப்போது வழங்கப்பட்டுள்ளது புதிய வசதி ஒவ்வொரு சாதனத்திற்கு தகுந்தபடி இன்டா ஐகான் வடிவம் மாறும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

|

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் செயலியில் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டு வந்த வண்ணம் உள்ளன, இந்நிலையில் தற்சமயம் புதிய அடாப்டிவ் ஐகான் அம்சத்தை சேர்த்துள்ளது இந்நிறுவனம். மேலும் இந்த புதிய வசதி பல்வேறு
மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

அடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.!

இன்ஸ்டாகிராம் செயலிப் பொறுத்தவரை உலகம் முழுவதும் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்று தான் சொல்லவேண்டும். மேலும் இதைவிட பேஸ்புக் செயலியை மக்கள் அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

வெரிஃபிகேஷன்

வெரிஃபிகேஷன்

மேலும் இன்ஸ்டா அக்கவுன்ட்களை மிக எளிமையாக வெரிஃபை செய்வதற்கு தகுந்த பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது அந்நிறுவனம். மேலும் வெரிஃபிகேஷன் செய்வதற்கான விண்ணப்பம் செயலியிலேயே வழங்கி இருக்கிறது அந்நிறுவனம் .

அடாப்டிவ் ஐகான்

அடாப்டிவ் ஐகான்

அடாப்டிவ் ஐகான் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களது சாதனங்களுக்கு தகுந்தபடி ஐகான் வடிவம் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இதற்கு முன்பு இன்ஸ்டாகிராம் ஐகான் சாதனம் எவ்வித சப்போர்ட் வழங்கினாலும் சதுரங்க வடிவிலேயே இருந்தது என்று தான் சொல்லவேண்டும்.

புதிய வசதி

புதிய வசதி

ஆனால் இப்போது வழங்கப்பட்டுள்ளது புதிய வசதி ஒவ்வொரு சாதனத்திற்கு தகுந்தபடி இன்டா ஐகான் வடிவம் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பயனாளிகளின் வசதிகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கதைகள் படிக்கும் வழக்கத்தை அதிகரிக்கவும், நண்பர்களுக்குள் கேள்வி கேட்டு பதில் சொல்லும் புதிய கேள்வி-பதில் வசதியையும் தொடங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் மொபைல்களில் வெர்ஷன் 52ஐ இன்ஸ்டால்
செய்தால் இந்த வசதியை பெறலாம்.

நண்பர்கள் மற்றும் ஃபாலோயர்

நண்பர்கள் மற்றும் ஃபாலோயர்

ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்த பின்னர் உங்கள் நண்பர்கள் மற்றும் ஃபாலோயர்களுடன் அந்த புகைப்படம் மற்றும்
வீடியோ குறித்த கேள்விகளை கேட்டு பதிலை பெறலாம். அதுமட்டுமின்றி இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? நான்
இந்த விடுமுறைக்கு எந்த இடத்திற்கு சுற்றுலா செல்லலாம்? போன்ற கேள்விகளை கேட்டு பதில் பெறலாம்.

யூசர் நேம் தெரியாது

யூசர் நேம் தெரியாது

அதேபோல் கதைகளையும் அனுப்பியும் பெற்றும் கொள்ளும் வசதியும் உண்டு. இந்த புதிய வசதியை பயன்படுத்த கேள்விக்கு அருகில் உள்ள பதில் என்ற டேப்பை ஒப்பன் செய்து மிக எளிதாக பதிலை கொடுக்கலாம் அல்லது பெறலாம். அதே நேரத்தில் கேள்வி கேட்டவர், பதில் கூறியவர் புகைப்படம் மற்றும் யூசர் நேம் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கதைகள் குறித்த வசதி

கதைகள் குறித்த வசதி

இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே உள்ள போலிங் ஸ்டிக்கரை விட இந்த கேள்வி-பதிலுகான ஸ்டிக்கர் வித்தியாசமாக உள்ளது. பயனாளிகள்
ஏற்கனவே வேறு சிலர் பதிலளித்த கேள்விகள் என்றாலும் அந்த கேள்வியை மீண்டும் செலக்ட் செய்து அதற்குரிய பதிலை கொடுக்கலாம்
என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஸ்னாப்சாட் இந்த கதைகள் குறித்த வசதியை அதன் பயனாளிகளுக்கு அளித்துள்ளது. அதில் ஒரு பத்து வினாடி வீடியோ மூலம் நண்பர்களுக்கு பதில் கிடைக்கும். ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமின் கதைகள் உருவாக்கம் என்பது தானாகவே இருக்கும். அதனை பயனாளிகள் பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்புவது மட்டுமின்றி அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Instagram Introduces Adaptive Icons Support, Public In-App Verification Form: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X