விரைவில்: போர்ட்ரெயிட் மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்.!

போர்ட்ரெயிட் மோட் இயக்க வலது புறமாக ஸ்வைப் செய்தல் வேண்டும், மேலும் குறிப்பிட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் இந்தபோரட்ரெயிட் மோட் வழங்கப்படகிறது.

|

இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீஸ் அம்சத்தில் போர்ட்ரெயிட் எனும் புதிய அம்சம் வழங்கப்படும் என இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த இன்ஸ்டாகிராம் செயலி.

விரைவில்: போர்ட்ரெயிட் மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்.!

ஆண்ட்ராய்டு ஏ.பி.கே பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் ஸ்டோரீஸ் அம்சத்தில் இந்த புதிய அம்சம் சேர்க்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதியஅ அம்சம் வாடிக்கையாளர்கள் போர்ட்ரெயிட் புகைப்படங்களை பொக்கே எஃபெக்ட்டில் படமாக்க வழி செய்யும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
போர்ட்ரெயிட் மோட் :

போர்ட்ரெயிட் மோட் :

போர்ட்ரெயிட் மோட் அம்சம் பொறுத்தவரை பேக்கிரவுண்டு பிளர் செய்யும் என்பதால் புகைப்படங்களில் மேம்பட்டிருக்கும், மேலும் இந்தப் பயன்பாடு இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் கேமரா ஷட்டர் பட்டனில் வைக்கப்பட்ருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 பட்ஜெட் ஸ்மார்ட்போன்:

பட்ஜெட் ஸ்மார்ட்போன்:

போர்ட்ரெயிட் மோட் இயக்க வலது புறமாக ஸ்வைப் செய்தல் வேண்டும், மேலும் குறிப்பிட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் இந்த
போரட்ரெயிட் மோட் வழங்கப்படகிறது. இந்த புதிய வசதி மூலம் புகைப்படங்களை படமாக்கி அவற்றை இன்ஸ்டாகிராமில் நேரடியாக பதிவிடமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டிங் டூல் :

எடிட்டிங் டூல் :

பல்வேறு புகைப்படங்களை எடிட் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் எடிட்டிங் டூல் மற்றும் எஃபெக்ட்கள் மூலம்போர்ட்ரெயிட் புகைப்படங்களை மிக எளிமையாக எடிட் செய்ய வழி செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆண்ட்ராய்டு ஆல்ஃபா:

ஆண்ட்ராய்டு ஆல்ஃபா:

மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் வெளிவரும் என்று உறுதி செய்யும் வகையில் ஆண்ட்ராய்டு ஆல்ஃபா மூலம் தெரியவந்திருக்கிறது.

 கால் ஐகான் :

கால் ஐகான் :

குறிப்பாக கால் ஐகான் மட்டுமின்றி, அழைப்புகள் மற்றும் வீடியோ சார்ந்த விவரங்கள் இந்த செயலியில் இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்ள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களும் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐஓஎஸ்:

ஐஓஎஸ்:

இப்போது இணையத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஐஓஎஸ் பதிப்பில் வீடியோ கால்களுக்கான ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த புதிய அம்சம் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Instagram has an unlaunched Portrait feature hidden inside ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X