Home
Apps

போலி செய்திகனை பரப்புவது யார்? கண்டறிய வாட்ஸ்ஆப்-ல் புதிய திட்டம்?

சோதனை முயற்சியாக முதற்கட்டமாக வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷனில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது, நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பீட்டா 2.19.173 வெர்ஷனுக்கு அப்டேட் செய்தால்,இதனை பார்க்க முடியும்

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து புதிய அப்டேட் வசதியைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்த செயலியில் போலி செய்திகள் பரப்பும் நபர் யார் என்பதை அறியய அனைத்து மெசேஜ்களுக்கு டிஜிட்டல் கைரேகை பதிவை அவசியப்படுத்தலாம் என மத்திய அரசு வாட்ஸ்ஆப் நிறுவனத்தினடம் கோரியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 சில நாட்களுக்கு முன்பு

சில நாட்களுக்கு முன்பு

இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலியை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலி மூலம் பரவிய போலி செய்திகளால் பலர் பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

எண்ட் டு எண்ட் என்கிர்ப்சன்

எண்ட் டு எண்ட் என்கிர்ப்சன்

பின்பு வாட்ஸ்ஆப் கொண்டுவந்த எண்ட் டு எண்ட் என்கிர்ப்சன் வசதியால், யார் முதலில் போலி செய்திகளை பரப்புகிறார்கள் எனக் கண்டறிவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது, எனவே எண்ட் டு எண்ட் என்க்ரிப்சனை நீக்காமல் அனைத்து செய்திகளுக்கும் டிஜிட்டல் கைரேகை பதிவதன் மூலம் முதலில் ஒரு செய்தியைப் பரப்பியது யார் என கண்டறியலாம் என மத்திய அரசு கோரியுள்ள நிலையில், இதில் நடைமுறை சாத்தியம் குறைவு என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது.

போட்டோவுக்கு கீழே கேப்ஷனில்..

போட்டோவுக்கு கீழே கேப்ஷனில்..

இதற்குமுன்பு வாட்ஸ்ஆப் நிறுவனம் வாட்ஸ்ஆப் பீட்டா 2.19.173 கொண்டுவந்த அப்டேட் என்னவென்றால், யாருக்கு போட்டோஸ் அனுப்புகிறோமோ அவர்களுடைய பெயர், ஆட்டோமேட்டிக்காக போட்டோவுக்கு கீழே கேப்ஷனில், கண்ணுக்கு நன்றாக தெரியும்படி வைப்பதற்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் அப்டேட் செய்து வருகிறது.

வீடியோஸ் டாக்குமென்ட்ஸ்

வீடியோஸ் டாக்குமென்ட்ஸ்

அதன்படி போட்டோஸ், வீடியோஸ் டாக்குமென்ட்ஸ் போன்றவற்றை அனுப்பும் போது, அனுப்ப வேண்டிய நபருக்கு பதிலாக தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பி விடுகிறோம். அவ்வாறு போட்டோஸ் அனுப்பும் போது, எதிர்முனையில் இருப்பவர்களின் புரோபைல் பிக்சர் மேல் புறத்தில் வலது ஓரத்தில் மட்டுமே காட்டப்படும், இருப்பினும் அது கவனத்திற்கு இல்லாத வகையில் அமைந்திருப்பதால், இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது.

கண்ணுக்கு நன்றாக தெரியும்படி..

கண்ணுக்கு நன்றாக தெரியும்படி..

இந்நிலையில் யாருக்கு போட்டோஸ் அனுப்புகிறோமோ அவர்களுடைய பெயர்,ஆட்டோமேட்டிக்காக போட்டோவுக்கு கீழே கேப்ஷனில், கண்ணுக்கு நன்றாக தெரியும்படி வைப்பதற்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவர உள்ளது.

வாட்ஸ்ஆப் அப்டேட்

வாட்ஸ்ஆப் அப்டேட்

சோதனை முயற்சியாக முதற்கட்டமாக வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷனில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது, நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பீட்டா 2.19.173 வெர்ஷனுக்கு அப்டேட் செய்தால்,இதனை பார்க்க முடியும்

Best Mobiles in India

English summary
india-request-whatsapp-message-traceability-end-to-end-encryption-privacy : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X