ஆப் ஸ்டோரில் ஐபோன், ஐபேடுகளுக்குகான டவுன்லோடு வரம்பு அதிகரிப்பு.!

ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் டவுன்லோடு லிமிட்டை, ஐபோன் மற்றும் ஐபோடுகளுக்காக 200 எம்பி வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆச்சரியமளிக்கும் வகையில், ஆப்பிள் நிறுவனம் அதிகரிப்பு செய்துள்ளது அனைவரையும்

|

ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் டவுன்லோடு லிமிட்டை, ஐபோன் மற்றும் ஐபோடுகளுக்காக 200 எம்பி வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆப் ஸ்டோரில் ஐபோன், ஐபேடுகளுக்குகான டவுன்லோடு  வரம்பு அதிகரிப்பு.!

ஆச்சரியமளிக்கும் வகையில், ஆப்பிள் நிறுவனம் அதிகரிப்பு செய்துள்ளது அனைவரையும் வரவேற்றுள்ளது.

மேலும் பெரிய கோப்புகளையம் எளிமையாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

9டூ5 மெக் அறிக்கை:

9டூ5 மெக் அறிக்கை:

செல்லுலார் நெட்வொர்க்குகள் மீது பதிவிறக்க வரம்பு செப்டம்பர் 2017ல் ஆப்பிள் மீண்டும் அமைக்க 150 எம் பி வரை மட்டுமே டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

தற்போது, ஐபோன் மற்றும் ஐபாட்களில் டவுன்லோடு வரம்பு 200 எம்பியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டேட்டா கட்டணத்தை தடுக்கும்:

டேட்டா கட்டணத்தை தடுக்கும்:

ஆப்பிள் இந்த டவுன்லோடு உச்ச வரம்பை முதலிடத்தில் வைத்து இருக்கின்றது என்றால், ஐஓஎஸ் பயனர்கள் தற்செயலாக செல்லுலார் மீது ஒரு பெரிய பயன்பாட்டை பதவிறிக்கி தங்கள் டேட்டாவை பயன்படுத்துவதால், அதன் கட்டணத்தை குறைக்கும் வகையில் இதை நிறைவேற்றியுள்ளது.

வரம்பற்ற டேட்ட பதிவிறக்கம்:

வரம்பற்ற டேட்ட பதிவிறக்கம்:

நீங்கள் தரவு பேக் செய்தாலும் கூட பயன்பாட்டை வீடியோ அல்லது போட்காஸ்ட் பதிவிறக்கம் செய்தால் டேட்டா கட்டணம் கொடுக்க நீங்கள் தயாராக இருந்தால் போதும், இதில் உச்ச வரம்பு எந்த சேலையும் செய்யாது.

ஹேக் செய்து ஆப்பிள் நிறுவனத்தில் வேலை கேட்ட மிரட்டல் சிறுவன்.! ஆனாலும் கைது.!ஹேக் செய்து ஆப்பிள் நிறுவனத்தில் வேலை கேட்ட மிரட்டல் சிறுவன்.! ஆனாலும் கைது.!

இதை பயனர்கள் தவிர்க்கும் வழிகள் இல்லை.

சிஎன்இடி குறிப்புப்படி:

சிஎன்இடி குறிப்புப்படி:

கடந்த முறை ஆப்பிள் நிறுவனம் செல்லுலார் தரவிறக்க வரம்பபை அதிகரித்துள்ளது. அது 10077 எம்பி முதல் 150 எம்பி என குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் மீண்டும் உலகெங்கிலும் செல்லூலார் தரவு சேவைகளை மேம்படுத்த ஆப்பிள் தொடர்ந்து இந்த வரம்பை அதிகரிக்கிறது.

ஆனால் நீஞ்கள் பயன்பாட்டி டவுன்லோடு செய்ய விரும்பினால் (200 எம்பிக்கு அதிகமாக உள்ளது) நீங்கள் பை-பை உடன் இணைத்து இருந்தால், விளையாட்டு உள்ளிட்டவைகளை கூடுதலாகவும் பார்த்துக் கொள்ளலாம்.

ஆப்பிள் ஏர்போட்ஸ்-க்கு போட்டியாக கூகுள் & அமேசான் ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்.!ஆப்பிள் ஏர்போட்ஸ்-க்கு போட்டியாக கூகுள் & அமேசான் ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்.!

வாட்ஸ் ஆப் சேவை:

வாட்ஸ் ஆப் சேவை:

டெக்2 வாட்ஸ்ஆப் உள்ளது. சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் அனைத்தும் உந்திக் கொள்ள முடியும். வாட்ஸ்ஆப் சேவைகளை பதிவுவேற்றம் செய்து கொள்ளலாம். இதற்காக ech2.com/Watsapp கிளிக் செய்து கொள்ளுங்கள்.

சுந்தர்பிச்சை சொன்ன கரப்பான் பூச்சி கதை உலகம் முழுக்க வைரலானது.!சுந்தர்பிச்சை சொன்ன கரப்பான் பூச்சி கதை உலகம் முழுக்க வைரலானது.!

Best Mobiles in India

English summary
APPLE INCREASES CELLULAR DOWNLOAD LIMIT FOR IPHONES, IPAD ON THE APP STORE TO 200 MB : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X