கூகுள் கிறோம் பக்: உங்களின் பைல்கள் பாதுகாப்பாக இல்லை உடனே அப்டேட் பண்ணுங்க.!

இணையதள தாக்குதல்களிலிருந்து தப்பிக்க கூகுள் கிறோம் வெப் பிரௌசரை உடனடியாக அப்டேட் செய்யும்படி கூகுள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

|

கூகுள் நிறுவனத்தின் கூகுள் கிறோம் வெப் பிரௌசரை பல பில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இணையதள தாக்குதல்களிலிருந்து தப்பிக்க கூகுள் கிறோம் வெப் பிரௌசரை உடனடியாக அப்டேட் செய்யும்படி கூகுள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

72.0.3626.121 வெர்ஷன் அப்டேட்

72.0.3626.121 வெர்ஷன் அப்டேட்

கூகுள் நிறுவனம் தற்பொழுது 72.0.3626.121 என்ற புதிய அப்டேட்டை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. உங்களின் கூகுள் கிறோம் வெப் பிரௌசரை உடனடியாக அப்டேட் செய்யாவிடின் இணையதள தாக்குதலுக்கு நேரடியாக பாதிக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைல் ரீடர் பக்

பைல் ரீடர் பக்

கூகுள் கிறோம் நிறுவனம் கடந்த பிப்ரவரி 27,ஆம் தேதி கிறோம் செயல்பாட்டில் பக் இருப்பதாய் கண்டுபிடித்துள்ளது. பைல் ரீடர் தொகுப்பாளை எளிதில் மூன்றாம் நபர் இயக்க கூடிய ஆபத்தான பக் இது என்பதை கூகுள் நிறுவனம்கண்டுபிடிக்கப்பட்டது.

பிழைகளை சரி செய்த கூகுள்

பிழைகளை சரி செய்த கூகுள்

இந்த வகை பக்குகளினால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அணைத்து போல்டெர்களையும் எளிதில் அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கூகுள் வெளியிட்டுள்ள இந்த புதிய அப்டேட்டில் மாற்றப்பட்டுள்ள அப்டேட் விபரங்களை அப்பொழுது கூகுள் குறிப்பிடவில்லை. பாதிப்பு ஏற்படுத்த கூடிய பிழைகளை கூகுள் நிறுவனம் சரி செய்து, புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உடனே இதே செய்யுங்க

உடனே இதே செய்யுங்க

உங்களின் சாதனம் இணையதள தாக்குதலுக்கு ஆளாக்கவில்லை என்பதை தெரிந்துகொள்ள, கோ டு ஹெல்ப் (go to help) கிளிக் செய்து அபௌட் கூகுள் கிறோம்( about Google Chrome) கிளிக் செய்யுங்கள்.

ஹேக் செய்யப்படலாம்

ஹேக் செய்யப்படலாம்

உங்களின் கூகுள் கிறோம் வெர்ஷன் 72.0.3626.121 அல்லது அதற்கு மேலிருந்தால், உங்கள் கிறோம் பாதுகாப்பான புது அப்டேட்டில் தான் இயங்கிக்கொண்டுள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த வெர்ஷன் பயன்பாட்டில் உங்கள் கூகுள் கிறோம் இயங்கிக்கொண்டிருந்தால் பிழைகள் நீக்கப்பட்டுள்ளது என்பது பொருள்.

Best Mobiles in India

English summary
Immediately update Chrome because the current version is under threat of cyber attack : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X