ஆபத்தான 6 ஆப்கள் உங்களின் ஸ்மார்ட்போனில் இருந்து நீக்குங்கள்: கூகுள் எச்சரிக்கை.!
ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக ஆப்களை டவுன் லோடு செய்து வருகின்றன. இதில் ஒரு சில ஆப்களை டவுன்லோடு செய்யும் போது, அதில் இருந்து நமக்கு தெரியாமலும், அந்த செயலி வழியாக உள்ளே நுழைந்து நமக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக மாறிவிடுகின்றது. தற்போது, இந்த 6 ஆப்பகளை உடனடியாக நீங்கி வீடுங்கள்.

CamScanner
இந்த செயலியில் சமீபத்தில் தீங்கிழைக்கும் தொகுதி கொண்ட விளம்பர நூலகம் பயனர்களுக்கு எதிராக செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக இந்த இந்த செயலியை நீக்க கூகுள் உத்தரவு பிறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, ஆப்பத்தான 6 செயலிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தானைவை இந்த செயலிகள்
இந்த செயலிகள் ஆபத்து தன்மை கூகுள் பிளே அறிவதற்குள், 500 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். செயலிகளின் ஆபத்து தன்மை குறித்து கூகுள் பிளே ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதனால் இந்த நீக்கம் செய்யுமாறு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

ஆபத்தான 6 செயலிகள்:
6 பயன்பாடுகளில் இதில் 4 விபிஎன் பயன்பாடுகள், ஹாட்ஸ்பாட் விபிஎன். இலவச பிபிஎன் மாஸ்டர், செக்யூர் விபிஎன் , சிஎம் செக்யூரிட்டி ஆப்லாக் ஆன்டிரைவஸ் மற்ற இரண்டு கேமரா பயன்பாடுகள். சன் புரோ பியூட்டி கேமரா மற்றும் வேடிக்கையான ஸ்வீட் பியூட் செல்பி கேமரா உடனே இந்த செயலிகளை நீக்கிவிடுங்கள்.

விபிஎன் பயன்பாடு
இந்த 4 விபிஎன் ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் சீனாவை சேர்ந்த டெவலப்பர்களால் உருவாக்கப்பட்டதாகும். இரண்டு கேமரா பயன்பாடுகளும் கூகுள் பிளேலிருந்து 1.5 மில்யியனுக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு வாண்டெரா இரண்டு பயன்பாடுகளும் தீங்கிழமைக்கும் விளம்பரங்கள வழங்கு நோக்கமாக கொண்டிருக்கின்றன. ஆடியே பதிவு அனுமதி உள்ளிட்ட பல்லேறு அனுமதிகளை பயனர்களிடம் கேட்கின்றன.

24 ஆண்ட்ராய்டு ஆபத்துகள்
சுயாதீன இணைய பாதுகாப்பு சேவை நிறுவனமான சிஎஸ்ஐஎஸ் இன் இணை பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குறைந்துத 24 ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை பாதிக்கும் தீம்பொருளைக் கண்டுபிடித்தனர். இந்த ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் 4.72 லட்சம் அதிகமான பயன்பர்களுடன் மிகவும் பிரபலமாக உள்ளன. கூள் பிளேபுதிய வகை ட்ரோஜனுக்கு ஜோக்கர் என்ற பெயரில் விளம்பர வலைத்தளங்களுடான தொடர்புகளை அமைதியாக உருவாகப்படுத்துகின்றன.

தகவல்கள் திருட்டு
இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளவர்களிடம் இருந்து எஸ்எம்எஸ், சாதனங்களின் தகவல்கள், தொடர் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் திருடுவதாக ஆராய்ச்சியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றன.


Click it and Unblock the Notifications