தொலைந்த ஸ்மார்ட்போனை கூகுள் மேப் மூலம் கண்டுபிடிப்பது எப்படி?

கூகுள் மேப் எனப்படும் வழிகாட்டியை நாம் பயன்படுத்த வேண்டும் என்றாலும், இல்லை பேக் அப்பில் புகைப்படம், வீடியோ மற்றும் டேட்டாக்களை கண்டுபிடிக்க நாம் மெயில் ஐடியை பதிவு செய்து வைத்து இருப்போம். இதன் மூலம

|

நாம் பல்வேறு சிரமங்களுக்கு இடையே புதிய ஸ்மார்ட்போனை வாங்குகிறோம். அதுவும் நாம் விரும்பிய ஒரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போனாக இருக்கும். நமக்கு பிடித்தமாதிரி அதில் உள்ள சிறப்பு அம்சங்களும், வடிவங்களும் இருக்க வேண்டும் என்று பல்வேறு ரிவியூக்களையும் படித்து விட்டு, கடை கடையாக சென்று ஸ்மார்ட்போனை வாங்குவோம்.

தொலைந்த ஸ்மார்ட்போனை கூகுள் மேப் மூலம் கண்டுபிடிப்பது எப்படி?

நாம் புதிய ஸ்மார்ட்போன் வாங்கி விட்டோம் என்று மகிழ்ச்சியில் இருப்போம். சில நாட்களில் அந்த ஸ்மார்ட்போன் திருட்டு போய் விட்டால், அவ்வளவு தான் நமக்கு வாழ்கையே வெறுத்து போய் விட்டது போல் இருக்கும்.

மேலும் நாம் தொலைந்த மொபைலை தேடி அலைந்தாலும் நமக்கு போலீசாரிடம் நிச்சயம் பதில் கிடைக்கும் என்பது சந்தேகமே. இதில் ஏராளமான இளைஞர்கள் போலீசாரை நம்மாபால் களத்தில் இறங்கி குதித்து ஸ்மார்ட்போனை மீட்டும் திருடனையும் ஒப்படைத்துள்ளனர்.

இது எல்லாருக்கு முடியாத காரியமே. இதற்கு ஓர் எளிய தீர்வை காணலாம்.

கூகுள் மேப்:

கூகுள் மேப்:

கூகுள் மேப் எனப்படும் வழிகாட்டியை நாம் பயன்படுத்த வேண்டும் என்றாலும், இல்லை பேக் அப்பில் புகைப்படம், வீடியோ மற்றும் டேட்டாக்களை கண்டுபிடிக்க நாம் மெயில் ஐடியை பதிவு செய்து வைத்து இருப்போம். இதன் மூலம் நாம் கூகுள் மேப் உதவியுடன் ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்கலாம்.

 கண்டுபிடிப்பது எப்படி:

கண்டுபிடிப்பது எப்படி:

நமது ஸ்மார்ட்போனில் கூகுள் மேப் கட்டாயம் இருக்கும் இதன் மூலம் போன் தொலைந்து விட்டாலும் எளிமையாக கண்டுபிடிக்கலாம்.

லாக்கின் செய்ய வேண்டும்:

லாக்கின் செய்ய வேண்டும்:

கூகுள் மெப்பை மொபைல் அல்லது டெஸ்க் டாப்பில் ஓபன் செய்து, தொலைந்து போன மொபைலில் பயன்படுத்திய கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்யவும்.

Your Timeline தேர்வு செய்ய வேண்டும்:

Your Timeline தேர்வு செய்ய வேண்டும்:

ஆப்ஷன்ஸ் பகுதிக்கு சென்று Your Timeline என்பதை தேர்வு செய்துகொள்ள வேண்டும். பிறகு எந்த தேதியிலிருந்து உங்கள் மொபைலின் இருப்பிட வரலாற்றை பார்க்க வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.

 இருக்கும் இடத்தை அறியலாம்:

இருக்கும் இடத்தை அறியலாம்:

இப்போது தேர்வு செய்த தேதியிலிருந்து உங்கள் மொபைல் எங்கெல்லாம் நகர்கின்றது என மேப்பில் தடதம் ஒன்றின் மூலம் காட்டப்படும். தற்போது உள்ள இடமும் தெரிந்துவிடும்.

Best Mobiles in India

English summary
how to track your lost android smartphone using google maps : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X