வாடஸ்அப் ஸ்டேட்டசை ஃபேஸ்புக் மற்றும் இதர செயலிகளுடன் பகிர்ந்து கொள்வது எப்படி?

|

வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் அம்சம் வழங்கி சிலகாலம் ஆகிவிட்டது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் மற்றும் இதர செயலிகளுடன் பகிர்ந்து கொள்வது எளிமையாக்கப்பட்டுள்ளது.

வாடஸ்அப் ஸ்டேட்டசை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது எப்படி?

தற்சமயம் இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் இந்த அம்சம் சீராக இயங்க கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எதையேனும் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

ஃபேஸ்புக் ஷேர்

ஃபேஸ்புக் ஷேர்

ஃபேஸ்புக் அல்லது ஃபேஸ்புக் லைட் ஆப் ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஒ.எஸ். தளத்தில் ஃபேஸ்புக் செயலியை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். பல்வேறு அப்டேட்கள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் அப்டேட்டை தேர்வு செய்ய வேண்டும்.

<span style=ரெட்மி நோட் 7 ப்ரோ: இன்று முதல் புதிய வேரியண்ட் சலுகையுடன் விற்பனை! " title="ரெட்மி நோட் 7 ப்ரோ: இன்று முதல் புதிய வேரியண்ட் சலுகையுடன் விற்பனை! " loading="lazy" width="100" height="56" />ரெட்மி நோட் 7 ப்ரோ: இன்று முதல் புதிய வேரியண்ட் சலுகையுடன் விற்பனை!

ஃபேஸ்புக் செயலிகளுடன் பகிர்ந்து கொள்ள

ஃபேஸ்புக் செயலிகளுடன் பகிர்ந்து கொள்ள

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்டை ஃபேஸ்புக் மற்றும் இதர செயலிகளுடன் பகிர்ந்து கொள்வது எப்படி?

Best Mobiles in India

English summary
how to share whatsapp status in facebook on ios and android : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X