Home
Apps

ஆண்ட்ராய்டு செயலியில் அப்டேட்டை நிறுத்துவது எப்படி?

இந்த நிலையில் நம்முடைய ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து செயலிகளும் தானாக அப்டேட் ஆவதை தடுக்க முடியும் என்பதும் ஒரு நல்ல விஷயம்.

By Siva Lingam

ஒரு ஸ்மார்ட்போன் என்பது செயலிகளால் மேம்படுத்தப்படும் என்பதும் செயலிகள் இல்லாத ஸ்மார்ட்போன் ஒரு சாதாரண போனுக்கு சமம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே நேரத்தில் ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகள் தானாகவே அப்டேட் ஆகி, நம்முடைய போன் இயங்கும் திறனை குறைத்தும் பேட்டரி பவரை இழக்க செய்யும் வகையில் இருப்பதால் ஸ்மார்ட்போன் பயனாளிகள் கடும் சிக்கலை சந்திப்பதுண்டு.

ஆண்ட்ராய்டு செயலியில் அப்டேட்டை நிறுத்துவது எப்படி?


இந்த நிலையில் நம்முடைய ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து செயலிகளும் தானாக அப்டேட் ஆவதை தடுக்க முடியும் என்பதும் ஒரு நல்ல விஷயம். இதற்கு முதலில் செய்ய வேண்டியது என்ன என்பதை பார்ப்போம்

1. முதலில் கம்ப்யூட்டரில் வின்ரேர் இருக்க வேண்டும்

2. கம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்டு கம்ப்யூட்டர் வெர்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்

3. ஆண்ட்ராய்ட், அனைத்து இன்ஸ்டாலையும் ஏற்று கொள்ளும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

இதன்பின்னர் கீழ்க்கண்ட ஸ்டெப்ஸ்களின்படி நடக்க வேண்டும்

ஸ்டெப் 1: உங்கள் கம்ப்யூட்டரில் உள ஆண்ட்ராய்டு டூலை ஆக்சஸ் செய்யும் வகையில் வைத்திருந்து எப்போது வேண்டுமானாலும் ஓப்பன் செய்யும் வகையில் தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

ஆண்ட்ராய்டு செயலியில் அப்டேட்டை நிறுத்துவது எப்படி?


ஸ்டெப் 2: பின்னர் கமாண்ட் பகுதிக்கு சென்று விண்டோஸ் + எக்ஸ் அல்லது வலது கிளிக் மூலம் ஸ்டார்ட் பட்டனை கொண்டு வாருங்கள். பின்னர் ஏ என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதாவது அட்மினை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆண்ட்ராய்டு செயலியில் அப்டேட்டை நிறுத்துவது எப்படி?


ஸ்டெப் 3: பின்னர் அதில் உள்ளவற்றில் கீ டூலை செலக்ட் செய்யுங்கள்.
கீ டூஉல் - ஜெனரல் கீ - வி- கீஸ்டோர்

C: ஃபர்ஸ்ட் கீ- கீ ஸ்டோர் -அலைஸ் -அலைஸ் - கீ அலெக்

ஸ்டெப் 4: பின்னர் கமாண்டில் நீங்கள் பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும். பாஸ்வேர்டை பதிவு செய்த பின்னர் உங்கள் கீ போர்டில் உள்ள ஒய் கீயை பிரஸ் செய்யவும்.


ஸ்டெப் 5: பின்னர் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய செயலியின் ஏபிகே பைலை டவுன்லோடு செய்ய வேண்டும். கீடூல் இஎக்ஸ்இ பைலுக்கு பதிலாக இந்த ஏபிகே பைலை பொருத்தவும்,. பின்னர் மெட்டா இன்.எஃப் ஐ போல்டரில் இருந்து டெலிட் செய்யவும்.

ஆண்ட்ராய்டு செயலியில் அப்டேட்டை நிறுத்துவது எப்படி?


ஸ்டெப் 6: கீழே உள்ளவாறு கமாண்டை ரன் செய்யவும்

SHA1withRSA –digestalg SHA1

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips

–keystore C:first-key.keystore

Quickpic.apk

alias_has_no_name

ஆண்ட்ராய்டு செயலியில் அப்டேட்டை நிறுத்துவது எப்படி?


ஸ்டெப் 7: பின்னர் ஏபிகே பைலை போனில் இருந்து காப்பி செய்து அதன் பின்னர் இன்ஸ்டால் செய்து பின்னர் ரன் செய்யவும். இதன் பின்னர் உங்கள் செயலியில் எந்தவித அப்டேட்டும் இருக்காது.

Best Mobiles in India

English summary
How to stop updates to select Android apps permanently ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X