Home
Apps

வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் இந்த வசதி தெரியுமா?

தற்சமயம் வாட்ஸ் கால் அழைப்புகளை Record செய்ய ஒரு ஆப் வசதி உள்ளது. இந்த ஆப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Prakash S

தொடர்ந்து வாட்ஸ்ஆப் பகுதியில் பல்வேறு புதிய வசதிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது, குறிப்பாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தி நாம் வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்களுக்கு கூட மிக எளிமையாக பேச முடியும், இதற்கு வெறும் டேட்டா மட்டுமே தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் இந்த வசதி தெரியுமா?

ஆனால் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் வசதியை இன்னும் கொண்டுவரவில்லை வாட்ஸ்ஆப் நிறுவனம். விரைவில் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் கண்டிப்பாக கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்சமயம் வாட்ஸ் கால் அழைப்புகளைRecord செய்ய ஒரு ஆப் வசதி உள்ளது. இந்த ஆப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அந்து ஆப் வசதியைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

Cube Call Recorder ACR யுஊசு என்ற ஆப் வசதி தான் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை சுநஉழசன செய்ய உதவும், குறிப்பாக இந்த ஆப் பயன்பாடு கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. எனவே இந்த ஆப் வசதியை பதிவிறக்கம் செய்து எளிமையாக
இன்ஸ்டால் செய்யலாம்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து இந்த Cube Call Recorder ACR செயலியை திறந்து next எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும், அதன்பின்பு செயலியில் மெமரி, மைக்ரோபோன், போன், தொடர்பு எண்கள் போன்ற அனைத்து அனுமதிகளையும் கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

அதன்பின்பு உங்கள் வாட்ஸ்ஆப் பகுதியில் ஆட்டோமெடிக் கால் Record செய்ய, Cube Call Recorder ACR செயலியில் autostart எனும் விருப்பத்தை எனேபிள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-4:

வழிமுறை-4:

அடுத்து உங்கள் ஸ்மார்ட்போனில் எளிமையாக கால் அழைப்புகளை மேற்க்கொள்ள பயன்படுத்தும் வாட்ஸ்ஆப், ஸ்கைப் போன்ற அனைத்து செயலிகளையும் Record செய்ய, உங்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்கிஸ், accessibility பகுதியில் இந்த செயலியை எனேபிள் செய்ய வேண்டும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

பின்பி உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை மேற்க்கொள்ளும் போது எளிமையாக Record செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How to Record WhatsApp Call Cube Call Recorder ACR; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X