ஏர்டெல் வழங்கும் 50 நிமிட இலவச டாக்டைம், பெறுவது எப்படி..?

|

ரிலையன்ஸ் ஜியோ டயலர் ஆப்பிற்கு எதிரான நடவடிக்கையாக அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிற்கும் ஆன மைஏர்டெல் பயன்பாட்டில் ஒரு புதிய டயலர் செயல்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக இலவச 50 நிமிட அழைப்பை இலவசமாக ஏர்டெல் வழங்குகிறது இந்த இலவச அழைப்பை நாடு முழுவதும் உள்ள எந்த ஏர்டெல் எண்களுடனும் பயன்படுத்த முடியும், உடன் இது உள்ளூர் மற்றும் வெளியூர் பேச்சு நேரத்தையும் வழங்குகிறது. ஏர்டெல் வழங்கும் இந்த 50 நிமிட இலவச டாக்டைம் பெறுவது எப்படி என்பதை பற்றிய எளிய வழிமுறைகள் கொண்ட தொகுப்பே இது.

வழிமுறை #01

வழிமுறை #01

நீங்கள் ஏற்கனவே மைஏர்டெல் ஆப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் அப்டேட் நம்பர் 4.1.5 நிகழ்த்தி ஆப்பை புதுப்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு புதிய ஏர்டெல் வாடிக்கையாளர் என்றால், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

வழிமுறை #02

ஆப்தனை திறந்து சரிபார்ப்புகள் நிகழ்த்தப்பட்ட பின்னர் ஒரு பாப்அப் தோன்றும் பின்னர் அதில் 'ட்ரை இட் நௌவ்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

அடுத்தப்படியாக ஸ்க்ரீனில் ஆக்டிவேட் கிளிக் செய்யவும் பின்னர் உங்கள் டயலர் ஆக்டிவேட் செய்யப்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

வழிமுறை #04

உங்கள் டயலர் ஆக்டிவேட் செய்யப்பட்ட பின்னர் நீங்கள் சில நேரம் உங்கள் இலவச நிமிடங்கள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்ற ஒரு செய்தி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். முக்கியமாக இந்த வாய்ப்பை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களால் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஏர்டெல் சூப்பர்சேவர் : வெறும் ரூ.49/-க்கு வரம்பற்ற அழைப்புகள் பெறுவது எப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
Here’s How You Can Get 50 Minutes of Free Talktime on Airtel by Installing myAirtel App. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X