சத்தமின்றி கூகுள் மேப்ஸ் கொண்டுவந்த புதிய அப்டேட்: இன்ப அதிர்ச்சியில் மக்கள்.!

|

கூகுள் நிறுவனத்தின் மேப்பை அனைவரும் பயன்படுத்தி வருகின்றோம். இந்நிலையில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக தத்ரூபமான காட்சிகளைகளையும் காணும் வகையில் புதிய மேப் அப்டேட்டை கொடுத்துள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்

கூகுள் நிறுவனத்தின் இந்த ஸ்ட்ரீட் வியூ மேப்பை அனைவரும் பயன்படுத்தி வருகின்றோம். மேலும், வர்த்த நிறுவனங்களும் இந்த பேப்பை பயன்படுத்தி சரியான பாதைக்கு சென்று அடைகின்றோம். இது பெரும்பாலானோர்களுக்கும் கூகுள் நிறுவனத்தின் மேப் உதவுதாக இருக்கின்றது.

தத்ரூபமான காட்சி

இந்நிலையில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப் தத்ரூபமாக காணும் வகையில், கூகுள் நிறுவனம் இந்த பணிகளை தொடர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது, கூகுள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பை வெளியிட்டுள்ளது. இது பயனர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் இருக்கும்.

கூகுள்பே போன்பே பேடிஎம் வாலெட்களுக்கு கட்டாயம் kyc: 6மாசத்திற்கு பின் சேவை கட்-ரிசர்வ் வங்கி.!கூகுள்பே போன்பே பேடிஎம் வாலெட்களுக்கு கட்டாயம் kyc: 6மாசத்திற்கு பின் சேவை கட்-ரிசர்வ் வங்கி.!

கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு

தெருவில் இருக்கும் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் , நாம் செல்ல வேண்டிய இடங்களையும் புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த மேப் மூலம் எளிமையாக காண முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும்

தற்போது, ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் மேம்படுத்தப்பட்ட புதிய வசதியை பெறாலம். இதனால் கூகுள் பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைவில் ஐஓஎஸ் பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

போர் வந்தா பாக். அடியோடு துவம்சம்: 8 அப்பாச்சி ஹெலிகாப்டரை அதிரடியாக களமிறக்கிய இந்தியா.!போர் வந்தா பாக். அடியோடு துவம்சம்: 8 அப்பாச்சி ஹெலிகாப்டரை அதிரடியாக களமிறக்கிய இந்தியா.!

ஆண்ட்ராய்டு அப்டேட்

இந்த சமீபத்திய அம்சம் Android க்கான Google வரைபடத்தின் பதிப்பு 10.23.4 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றில் இயக்கப்பட்டது. கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து சமீபத்திய வெளியீட்டை நீங்கள் பதிவிறக்கலாம். IOS பயனர்களைப் பொறுத்தவரை, இது இன்னும் வெளியிடப்படவில்லை.

ரூ.7000 வரையிலான சலுகையுடன் பட்ஜெட் விலையில் ரியல்மி 5 ப்ரோ விற்பனை!ரூ.7000 வரையிலான சலுகையுடன் பட்ஜெட் விலையில் ரியல்மி 5 ப்ரோ விற்பனை!

சேவை மேம்பாடு

கூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ மேப்பில் ஏராளமான வசதிகளும் இடம் பெற்றுள்ளது. இதில், நமக்கு தேவைப்படும் பட்சத்தில், அந்த வசதிகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் பயனர்களுக்கு இது அதிக நன்மை பயக்க கூடியதாகவும் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Google Street View Map with Android Update : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X