Home
Apps

கூகுள் பட்டியல் : 2015 டாப் 10 செயலிகள்.!!

By Meganathan

2015 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தாண்டின் சிறந்தவைகளின் பட்டியல் இணையத்தை ஆக்கிரமத்திருக்கின்றது. அந்த வகையில் கூகுளில் அதிகம் தேடப்பட்டோர், டாப் 10 ஸ்மார்ட்போன் தேடல் என பல்வேறு பட்டியல்கள் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றது. இங்கு 2015 ஆம் ஆண்டின் தலைசிறந்த செயலிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது, அவ்வாறு கூகுள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதில் டாப் 10 செயலிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

ட்ரூகாலர்

ட்ரூகாலர்

நமது போன்களில் பதிவு செய்யப்படாத எண்களை கண்டறிய உதவும் செயலி தான் ட்ரூகாலர்.

கானா

கானா

ஆன்லைனில் விரும்பிய பாடல்களை கேட்க உதவும் செயலி தான் கானா.

ஸ்கைப்

ஸ்கைப்

இலவச அழைப்புகளை மேற்கொள்ள ஸ்கைப் தலைசிறந்த செயலியாக இறுக்கின்றது.

ஹாட்ஸ்டார்

ஹாட்ஸ்டார்

விரும்பிய தொலைகாட்சி நிகழ்ச்சிகளை எங்கிருந்தாலும் ஸ்மார்ட்போன் மூலம் பார்க்க வழி செய்யும் செயலி தான் ஹாட்ஸ்டார்.

ஹைக் மெசன்ஜர்

ஹைக் மெசன்ஜர்

குறுந்தகவல்களை அனுப்ப வழி செய்யும் தலைசிறந்த செயலியாக ஹைக் கூறப்படுகின்றது.

ட்விட்டர்

ட்விட்டர்

பிரபல சமூக வலைதளமாக இருக்கும் ட்விட்டர் அனைவரும் அறிந்ததே.

வாட்ஸ்ஆப் மெசன்ஜர்

வாட்ஸ்ஆப் மெசன்ஜர்

இன்று அனைவரது ஸ்மார்ட்போன்களிலும் நிச்சயம் காணப்படும் செயலிகளில் வாட்ஸ்ஆப் முக்கியமானதாகும்.

புக் மை ஷோ

புக் மை ஷோ

திரையறங்கு அனுமதி சீட்டுகளை முன்பதிவு செய்ய வழி செய்யும் செயலி தான் புக் மை ஷோ.

விக்கிபீடியா

விக்கிபீடியா

தகவல்களை ஸ்மார்ட்போன் மூலம் அறிந்து கொள்ள வழி செய்யும் செயலியாக விக்கிபீடியா இருக்கின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read Here in Tamil Google's list of Top 10 Apps in 2015.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X