Home
Apps

இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.!

கூகுள் பயனர்களின் பாதுகாப்பு கருதி கூகுள் நிறுவனம் அண்மையில் சில போலி ஆப்ஸ்களை தனது பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

ஸ்மார்ட்போன் நமது வாழ்வில் தேவைப்படும் ஒரு அன்றாடம் பொருளாகவே மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவர்க்கும் இருக்கக் கூடிய ஒரு பழக்கம் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்ப்பது தான்.

இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க.!

உங்களின் நபர் யாரெனும் உங்களின் மொபைலை வாங்கி பார்த்தால், அவர்கள் முதலில் நோட்டமிடுவதும் உங்களிடம் என்ன ஆப் உள்ளதென்பது தான்.

நம்பிக்கை இல்லாத மூன்றாம் நபர் செயலி

நம்பிக்கை இல்லாத மூன்றாம் நபர் செயலி

கூகுள் பிளே ஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான ஆப்ஸ்கள் குவிந்துள்ளது. அவற்றில் பல ஆப்ஸ்கள் நம்பிக்கை இல்லாத மூன்றாம் நபர் செயலிகளாகும். அதில் இன்னும் சில ஆப்ஸ்கள் வைரஸ் மற்றும் மால்வார் உடைய அபாயகரமான ஆப்ஸ்கள் ஆகும்.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

கூகுள் பயனர்களின் பாதுகாப்பு கருதி கூகுள் நிறுவனம் அண்மையில் சில போலி ஆப்ஸ்களை தனது பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட போலி செயலிகள் பட்டியலை இங்கே உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

#1

#1

- வெப் ஹோஸ்டிங் செயலி

#2

#2

- விர்ச்சுவல் டேட்டா

#3

#3

-டிராவல் இன்சூரன்ஸ் செயலி

#4

#4

- ஸ்டாக் புரோக்கர் டிப்ஸ் செயலி

#5

#5

- ஷேர் மார்க்கெட் அட்வைசர் செயலி

#6

#6

- ப்ரீடேட்டர் லோன் செயலி

#7

#7

மியூச்சுவல் ஃபண்ட் அட்வைசர் செயலி

#8

#8

- மினி வால்லெட் செயலி

#9

#9

மேஜிக் ரிங் செயலி

#10

#10

- லவ்லி ஃபாஃபா செயலி

#11

#11

- இன்ஸ்டன்ட் கேஷ் செயலி

#12

#12

- ஹோம் லோன் அட்வைசர் செயலி

#13

#13

- ஹெல்த் டிராக்கர் செயலி

#14

#14

- ஹெல்த் கவர் செயலி

#15

#15

- கோல்ட் லோன் செயலி

#16

#16

- கிஃபிட் ஸ்டிக்கர்ஸ் செயலி

#17

#17

- எமி கால்குலேட்டர் செயலி

#18

#18

- எடுக்கேஷன் லோன் செயலி

#19

#19

- டி.என்.எஸ் ப்ரொவைடர் செயலி

#20

#20

- கிரெடிட் கார்டு ப்ரோஸெஸ்ஸர் செயலி

#21

#21

- கிரெடிட் கார்டு லோன் செயலி

#22

#22

- கம்ப்யூட்டர் இன்சூரன்ஸ் ஆப்

#23

#23

- சீட் பண்ட்ஸ்செயலி

#24

#24

- கார் இன்சூரன்ஸ் ரிப்போர்ட் செயலி

#25

#25

- பிஸ்ஸினஸ் லைவ் செயலி

#26

#26

- பைக் லோன் அட்வைசர் செயலி

#27

#27

- பைக் இன்சூரன்ஸ் அட்வைசர் செயலி

#28

#28

- ஆயுர்வேதிக் டிப்ஸ் செயலி

Best Mobiles in India

English summary
Google removes 28 fake apps from Play Store : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X