Just In
- 11 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 13 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 14 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 15 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
‛ஜெயிட்டோம் மாறா’.. காஷ்மீரில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை..ராகுல் போட்ட நெகிழ்ச்சி பதிவு! என்ன?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Google எச்சரிக்கை! உடனே இந்த 11 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள் - ஜோக்கர் மால்வேர் அட்டாக்!
வைரஸ், மால்வேர், சைபர் தாக்குதல், உஷார், எச்சரிக்கை என்று தான் இந்த ஆண்டு முழுவதும் செய்திகள் குவிந்துள்ளது. அப்படி இந்த பட்டியலில் தற்பொழுது புதிய மால்வேர் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாக்குதலை நடத்தி வரும் ஜோக்கர் என்ற மால்வேர் தற்பொழுது மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. உடனே இந்த ஆப்ஸ்களை உங்கள் போனில் இருந்து நீக்கிவிடுங்கள்.

ஜோக்கர் மால்வேர் தாக்குதல்
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான செக் பாயிண்ட்டின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வழியாக ஸ்மார்ட்போன்களில் மால்வேரை செலுத்துவதன் மூலம் பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றொரு மால்வேர் தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜோக்கர் மால்வேர் என்ற மோசமான மால்வேர் மூலம் கூகிள் பிளேஸ்டோரில் உள்ள 11 ஆப்ஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்த பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

11 ஆப்ஸ்கள் கூகிளில் இருந்து நீக்கம்
பாதிக்கப்பட்ட 11 ஆப்ஸ்களையும் இந்நிறுவனம் அடையாளம் கண்டு கூகிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளது. கூகிள் நிறுவனம் கொக்கெற் மால்வேர் இருக்கும் தடயங்களை உறுதி செய்து தற்பொழுது பாதிக்கப்பட்ட 11 மொபைல் ஆப்ஸ்களையும் தனது கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது. கூகிள் நிறுவனம் இதற்கு முன்பும் ஜோக்கர் மால்வேரால் கடந்த 2017 ஆண்டு தாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோக்கர் மால்வேர் தாக்குதலை தீவிரமாக கண்காணிக்கும் கூகிள்
அப்போதிலிருந்தே, கூகிள் நிறுவனம் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மீண்டும் ஜோக்கர் மால்வேர் தன் வேலையை ஆண்ட்ராய்டு பயனர்களிடம் காட்ட துவங்கியுள்ளது. பிளே ஸ்டோரில் தற்பொழுது இந்த மால்வேர் 11 ஆப்களுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடனே டெலீட் செய்யுங்கள்
ஜோக்கர் மால்வேரால் பதிக்கப்பட்டுள்ள 11 ஆப்ஸ்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். இந்த பத்தியலில்உள்ள ஏதேனும் ஒருபயன்பாடு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் கூட உங்களுக்கு ஆபத்து தான். ஆகையால், பாட்டிலால் உள்ள ஆப்ஸ்களை செக் செய்துவிட்டு,உங்கள் போனில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கம் செய்யுங்கள்.

ஜோக்கர் மால்வேர் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்கள்
- com.imagecompress.android - காம்.இமேஜ்கம்ப்ரெஸ். ஆண்ட்ராய்டு
- com.contact.withme.texts - காம்.காண்டாக்ட்.வித்மீ.டெக்ஸ்ட்ஸ்
- com.hmvoice.friendsms - காம்.எச்எம்வாய்ஸ்.பிரண்ட்ஸ்எம்எஸ்
- com.relax.relaxation.androidsms - காம்.ரிலாக்ஸ்.ரிலாக்சேஷன்.ஆன்ட்ராய்டுஸ்எம்எஸ்
- com.cheery.message.sendsms -காம்.சீரி.மெசேஜ்.சென்ட்எஸ்எம்எஸ் (இரண்டு வெவ்வேறு இன்ஸ்டன்சஸ்)
- com.peason.lovinglovemessage - காம்.பேஷன்.லாவ்விங்லவ்மெசேஜ்
- com.file.recovefiles - காம்.பைல்.ரீகோவ்ஃபைல்ஸ்
- com.LPlocker.lockapps - காம்.எல்பிலாக்கர்.லாக்ஆப்ஸ்
- com.remindme.alram - காம்.ரிமைண்டமி.அலாரம்
- com.training.memorygame - காம்.ட்ரைனிங்.மெமரிகேம்

டெலீட் செய்வது தான் ஒரே பாதுகாப்பு
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470