2017 : கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ள பெஸ்ட் ஆஃப் அறிவிப்பு.!

By Prakash
|

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகமான செயலிகள் கிடைக்கின்றன, இவை ஸ்மார்ட்போன்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது கூகிள் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இது ஆன்டிராய்டு பயன்பாடுகள், இசைக்கோப்புகள், புத்தகங்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள் போன்றவற்றை கொண்ட ஓர் இணையக் கடை ஆகும் .

உலக நாடுகள் முழுவதும் இந்த சேவையை அதிகமாக பயன்படுத்துகின்றன, மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த அப்ளிகேஷன் மற்றும் கேம்கள் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ளன.

2017 : கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ள பெஸ்ட் ஆஃப் அறிவிப்பு.!

கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆண்டு தோறும் சிறந்த கேம், அப்ளிகேஷன், திரைப்படம், புத்தகம், பாடல் ஆகியவை தேர்வுசெய்யப்படும், அதன்பின் இந்த ஆண்டுக்கான பெஸ்ட் ஆஃப்2017 தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.

பரவலாக உருவாக்கப்பட்ட பாகுபலி விளையாட்டு மிகவும் பிரபலமான விளையாட்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் டியர் ஜிந்தகி இந்தியாவில் உள்ள ப்ளே ஸ்டோரில் மிகவும் பிரபலமான திரைப்படமாகும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆதிக்கம் தொடர்கிறது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த கூகுள் ப்ளே ஸ்டோர்.

2017 : கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ள பெஸ்ட் ஆஃப் அறிவிப்பு.!

சிறந்த அப்ளிகேஷனாக Socratic என்ற கணக்குகளுக்கு விடை அளிக்கும் செயலி ஒன்று தேர்வாகியுள்ளது, இந்த செயலியில் 1 லட்சம் கணக்குகளுக்கு விடை காணப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பாடங்களுக்கு இதில் விடையும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Socratic பொறுத்தவரை பேப்பரில் எழுதப்பட்ட கணக்கு அல்லது சமன்பாடு ஒன்றை ஸ்கேன் செய்தால் அதற்கான விடையை அறியும் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Play Lists Best of 2017 Apps Books Games Music Movies TV Shows ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X