ஆபாச உள்ளடக்கத்துடன் பயனரின் தகவல்களைத் திருடிய 29 பியூட்டி ஆப் செயலிகள்.!

கூகுள் நிறுவனம் 29 கேமரா பியூட்டி ஆப் செயலிகளை தனது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தற்பொழுது நீக்கியுள்ளது.

|

கூகுள் நிறுவனம் 29 கேமரா பியூட்டி ஆப் செயலிகளை தனது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தற்பொழுது நீக்கியுள்ளது. இந்த 29 கேமரா பியூட்டி ஆப் செயலிகளில் ஆபாசமான உள்ளடக்கம் மற்றும் பயனரின் விபரங்களைத் திருட முயற்சி செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போலி பியூட்டி கேமரா ஆப்

போலி பியூட்டி கேமரா ஆப்

வலைத்தளங்களின் விளம்பரங்களின் வழியாக ஃபிஷிங் செய்து, பயனர்களின் தகவல்களை திருடியுள்ளனர். 29 போலி பியூட்டிகேமரா பயன்பாடுகளை கூகுள் நீக்கியுள்ளது.

பல மில்லியன் பதிவிறக்கம்

பல மில்லியன் பதிவிறக்கம்

இந்த ஆண்ட்ராய்டு பயன்பாடுகள்பல மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பதிவிறக்க எண்ணிக்கைகள் ஆசியாவில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகபடியான பதிவிறக்கம்

இந்தியாவில் அதிகபடியான பதிவிறக்கம்

குறிப்பாக இந்தியாவில் அதிக அளவில் இந்த பியூட்டி கேமரா ஆப்கள் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்க அடிப்படையிலான சைபர் பாதுகாப்பு நிறுவனமான டிரெண்ட் மைக்ரோசில் இந்த அறிக்கை அறிவித்துள்ளது.

தீங்கிழைக்கும் விளம்பரங்கள்

தீங்கிழைக்கும் விளம்பரங்கள்

பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களை திறக்கும்போது, அச்செயலிகள் பல முழு திரையில் விளம்பரங்களைப் பயனருக்கு வழங்குகின்றன, அதில் பல விளம்பரங்கள் தீங்கிழைக்கும் விளம்பரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 மோசடி விளம்பரங்கள்

மோசடி விளம்பரங்கள்

இதில் பல மோசடி உள்ளடக்கம் மற்றும் ஆபாசம் உள்ளடக்கம் கொண்ட விளம்பரங்களை பாப் அப் செய்து தகவல்களை திருடியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Google Play Deletes 29 Malicious Beauty Camera Apps That Stole Users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X