கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'!

|

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த பல பயன்பாட்டுச் செயலிகளில், கூகுள் போட்டோஸ் தான் சிறந்த பயன்பாட்டுச் செயலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் சிறப்பே எளிதாக ஷேரிங் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் திறன் தான் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை.

கூகுள் போட்டோஸ் 'டாக்குமெண்ட் கிராப்'

கூகுள் போட்டோஸ் 'டாக்குமெண்ட் கிராப்'

கூகுள் நிறுவனம் தற்பொழுது கூகுள் போட்டோஸ் செயலியில், 'டாக்குமெண்ட் கிராப்' என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையைக் கொண்டு உங்கள் டாக்குமெண்ட் போட்டோக்களை எளிதாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் கிராப் செத்துக்கொள்ளலாம்.

மேனுவல் முறைப்படி கிராப்

மேனுவல் முறைப்படி கிராப்

டிஜிட்டல் டாக்குமெண்ட் சேவைக்கான தரத்தை உயர்த்துவதற்காகக் கூகுள் நிறுவனம் இந்த டாக்குமெண்ட் கிராப் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவை முற்றிலும் மேனுவல் முறைப்படி பயனரின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் எடிட் செய்ய உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான நேரம் பார்த்து டபுள் டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கிய வோடாபோன்.! ஜியோ ஓரம்போ.சரியான நேரம் பார்த்து டபுள் டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கிய வோடாபோன்.! ஜியோ ஓரம்போ.

மிகத் துல்லியமான ஜூம்-இன் கிராப்

மிகத் துல்லியமான ஜூம்-இன் கிராப்

இந்த சேவையின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், நீங்கள் உங்கள் டாக்குமெண்ட் படத்தை கிராப் செய்யும்பொழுது உங்களால் ஜூம்-இன் செய்து மிகத் துல்லியமாக முனைகளை கிராப் செய்துகொள்ளலாம். அதேபோல் நீங்கள் கிராப் செய்தவுடன் உங்கல் படத்தை கூகுள் போட்டோஸ் தானாக ஒழுங்குப்படுத்திக்கொள்கிறது.

மாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும்.! அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.!மாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும்.! அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.!

கூகுள் போட்டோஸ் வெர்ஷன் 4.26

கூகுள் போட்டோஸ் வெர்ஷன் 4.26

தற்பொழுது கூகுள் போட்டோஸ், புதிய சேவையை அதன் பயன்பாட்டு செயலியில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவை தற்பொழுது வெளியிடப்பட்ட கூகுள் போட்டோஸ் வெர்ஷன் 4.26 இல் வ்ரளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக சியோமி மி A3 ஸ்மார்ட்போனில் பயன்பாட்டில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Google Photos Launched New Document Crop Option In App : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X